அன்பால் உருவான எதையும் ஆராயாதே!

படித்ததில் ரசித்தது:

அன்பிலான எதையும்
அகழ்வாயாதே

ஒரு பூ மலர
ஒரு தும்பி அமர
அதுவதுவே
அதனதன் சாட்சி

  • கவிஞர் பழநிபாரதி
You might also like