எந்தச் சுமையும் என்னை வீழ்த்திவிடாது!

மனித குலத்திற்காக நாம் எந்தப் பணியில் மிக அதிகமாக உழைக்க முடியுமோ, அத்தகையதொரு வாழ்க்கையை நாம் தேர்ந்தெடுத்துக் கொண்டால், எந்தச் சுமைகளும் நம்மை வீழ்த்திவிட முடியாது; ஏனெனில் அவை அனைவரின் நன்மைக்காகவும் நாம் செய்யும் தியாகங்களாகும்.

அப்போது நாம் அனுபவிப்பது அற்பமான, வரையறுக்கப்பட்ட, சுயநலமான மகிழ்ச்சியாக இருக்காது; மாறாக, நமது மகிழ்ச்சி கோடிக்கணக்கான மக்களின் வாழ்வுடன் இணைந்திருக்கும்.

நமது மகிழ்ச்சி கோடான கோடி மக்களுக்கு சொந்தமானது. நமது சாதனைகள் நீடித்து நிற்கும், என்றும் செயல்பட்டுக் கொண்டிருக்கும்.

உன்னதமான மனிதர்கள் வடிக்கும் சூடான கண்ணீரால் நமது சாம்பல் கழுவப்படும்.

  • கம்யூனிச ஆசான் தோழர் கார்ல் மார்க்ஸ்
You might also like