வாசிப்பின் ருசி :
சில புத்தகங்கள்
நம்மை மகிழ்விக்கின்றன,
சில புத்தகங்கள் நம்மை
சிந்திக்க வைக்கின்றன;ஆனால், சிலவோ,
நம்மை முழுமையாக
மாற்றுகின்றன.அந்தப் பக்கங்களின்
வாசனையில் லயித்து,
எழுத்துக்களின் வழியே
நம்மை நாமே
கண்டடையும் தருணம்.இந்த உலகில் எதைக்கொண்டும்
வாங்க முடியாத
ஆகச் சிறந்த பேரன்பு!– ஆஸ்கார் ஒயில்டு
Next Post