சோதனை மேல் சோதனை போதுமடா சாமி…!

செய்தி:

இனி வருவது சோதனையான காலம்; மத்திய, மாநில அரசுகள் ஒன்றிணைந்து செயல்பட்டால் நெருக்கடியை எதிர்கொள்ள முடியும்!

  • மேற்காசிய போர் பாதிப்புகள் குறித்து நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேச்சு.

கோவிந்த் கமெண்ட்:

மேற்காசியப் போரின் விளைவாக உருவான நெருக்கடியை முன்வைத்து, பிரதமரான மோடியே சோதனை என்று பேசுகிறார் என்றால், போருக்கு சிறிதும் சம்பந்தமில்லாத போர் குறித்த செய்திகளை பீதியுடன் பார்த்தோ, படித்தோ அரண்டு போயிருக்கும் சாதாரண குடிமக்கள் என்னென்ன சோதனைகளைத் தான் தாங்க முடியும்.

You might also like