அல்வாவுக்கே ‘அல்வா’வா…?

செய்தி:

வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக திருநெல்வேலி அல்வா தயாரிப்பு நிறுத்தம்: சிறிய கடைகள் பாதிப்பு!

கோவிந்த் கமெண்ட்:

கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் எத்தனையோ ஹோட்டல்கள், தின்பண்டங்கள் என்று பல்வேறு வகையில் இயங்க முடியாத ஒரு சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது.

இந்த அளவுகோல் திருநெல்வேலி அல்வாவுக்கும் பொருந்தும்.

சுருக்கமாகச் சொன்னால் திருநெல்வேலி அல்வாவுக்கே ‘அல்வா’ கொடுத்திருக்கிறது மேற்காசிய போர்ச் சூழல்.

 
You might also like