ஏன் தடுமாறுகிறார் எடப்பாடி பழனிசாமி?

செய்தி:

மத்தியில் பிரதமர் மோடி ஆட்சி; மாநிலத்தில் அ.தி.மு.க. ஆட்சி!

– அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உறுதி.

கோவிந்த் கமெண்ட்:

அதுதான் ஏற்கனவே மத்தியில் பாஜக ஆட்சிதானே நடக்கிறது.

இப்படி இருக்கும் நிலையில், எடப்பாடி பழனிசாமி மத்தியில் பாஜக ஆட்சி என்பதை ஏன் குறிப்பிட்டு பேசுகிறார்?

 

 

You might also like