நாம் யார் என்பதை யார் தீர்மானிப்பது?

வாசிப்பின் ருசி:

சுற்றுப்புறச் சூழல்தான்
மனிதனின் ஆசைகளையும்
அவலங்களையும்
தீர்மானிக்கிறது.

நாம் விரும்பினாலும்
விரும்பாவிட்டாலும்
காற்று
நம்மைத்
தொட்டு விட்டுத்தான் செல்லும்!

– கவிஞர் வாலி

You might also like