வழிகாட்டுகிறாரா ஆளுநர் ஆர்.என்.ரவி?

செய்தி:

தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையைப் படிக்காமல் வெளியேறியதைப் போலவே கேரளாவிலும், கர்நாடகத்திலம் அந்தந்த மாநில ஆளுநர்கள் வெளிநடப்பு செய்திருக்கிறார்கள்.

கோவிந்த் கமெண்ட்:

நியமிக்கப்பட்ட எல்லா ஆளுநர்களும் ஒரே மாதிரியாக இயங்குகிறார்கள் போலிருக்கிறது.

அந்த விதத்தில் தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர்.என்.ரவி முன்மாதிரியாக வழிகாட்டி இருக்கிறாரா?

 
 

 

You might also like