செமத்தியான ஆரம்பம்…!

செய்தி:

புத்தாண்டையொட்டி ஒரு நிமிடத்திற்கு 1,338 பிரியாணிகள்.

– புத்தாண்டை பிரியாணியுடன் கொண்டாடித் தீர்த்த இந்திய வாடிக்கையாளர்கள். 

கோவிந்த் கமெண்ட்:

எந்த விஷயத்தில் ‘ஒரே நாடு’ கொள்கை அமல்படுத்தப்பட்டிருக்கிறதோ, இல்லையோ வயிற்றுக்கு செமத்தையான தீனி போடுவதில் பிரியாணிக்கு முதலிடம் தந்து இந்தியர்கள் பிரியாணியை மேலும் மணக்க வைத்திருக்கிறார்கள்.

இதைப் படிக்கிற நமக்கு தான் அதை செரிப்பதற்கு கஷ்டமாக இருக்கிறது.

#இந்தியவாடிக்கையாளர்கள் #பிரியாணிஆர்டர் #பிரியாணி #ஒரேநாடு #இந்தியர்கள் #புத்தாண்டு #1336biryanisaminute #Indiarang #NewYear #favouritedish #newyearcelebration

 
 
You might also like