கூட்டணி ஆட்சிக்குப் பெருகும் ஆதரவு!

செய்தி:

வருகிற சட்டமன்றத் தேர்தலில் யார் ஆட்சிக்கு வந்தாலும், கூட்டணி அமைச்சரவைக்குத் தான் வாய்ப்பு.

– தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பேட்டி 

கோவிந்த் கமெண்ட்:

தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி அமையப்போகிறதோ, இல்லையோ இப்போதே பேருந்துகளில் துண்டைப்போட்டு இடம் பிடிப்பதுபோல, கூட்டணி ஆட்சியில் அட்வான்ஸாக பல பேர் துண்டுபோட போட்டிப் போடுகிறார்கள் போலிருக்கிறதே!

 

#கூட்டணி #அமைச்சரவை #பிரேமலதாவிஜயகாந்த் #பேருந்து #தேமுதிகபொதுச்செயலாளர் #சட்டமன்றத்தேர்தல் #பிரேமலதா #தேமுதிக #PremalathaVijayakanth #DMDK #Premalatha #alliance #parties #assemblyelection

 
 
You might also like