செய்தி:
தெரு நாய்களுக்கு உணவு வழங்க ஏதுவாக 200 வார்டுகளிலும் தனி இடங்களை உருவாக்கி வரும் சென்னை மாநகராட்சி.
– அடுத்த 2 வாரங்களில் பயன்பாட்டுக்குக் கொண்டு வர முடிவு.
கோவிந்த் கமெண்ட்:
மிகவும் காருண்ய சிந்தனையுடன் செயல்பட்டிருக்கிற திட்டம் தான்.
அதே சமயம் நாய்களிடம் கடிபடாமல் இருக்கவும், தனி இடம் ஒதுக்கினால் நல்லது.