நயாகரா நகரின் ஒரு நாள் மேயராக கௌரவிக்கப்பட்ட சிவாஜி!

அருமை நிழல்:

1962-ஆண்டு அமெரிக்க அரசின் அழைப்பின் பேரில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நியூயார்க் சென்றிருந்தார். அப்போது, நயாகரா நகரின் ஒரு நாள் மேயராக சிவாஜி கௌரவிக்கப்பட்டார். அதன் அடையாளமாக மாதிரி சாவியினை அப்போதைய நயாகரா மேயர் கால்வின் கெல்லர் அவர்கள் நடிகர் திலகத்திடம் கொடுக்கும் காட்சி.

– நன்றி: செவாலியே விருது சிறப்பு மலர்.

vels
You might also like