1970களில், வெளிநாட்டைச் சேர்ந்த ஒரு பிரபல ஆய்வு நிறுவனம், இந்தியாவில் ஜாதி, மத, பேதமற்ற அனைத்து தரப்பு மக்களாலும் நேசிக்கப்படுகிற, மக்களை ஈர்க்கிற தலைவர்கள் யார், யார்? என ஒரு மிகப்பெரிய கள ஆய்வை மேற்கொண்டது.
ஆய்வின் முடிவில் அப்படிப்பட்ட சிறப்பும் புகழும் பெருமையும் மிக்கத் தலைவர்களாக இருவரை அறிவித்தது.
அவர்களில்
ஒருவர் – நேரு ;
இன்னொருவர் – எம்.ஜி.ஆர்.
