வரலாற்று ஆய்வாளர் பாபாசாகேப் புரந்தரே மறைவு!

வரலாற்று ஆய்வாளரும், எழுத்தாளருமான பாபா சாகேப் புரந்தரே (99) வயது மூப்பு காரணமாக இன்று காலமானார். நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மகாராஷ்டிர மாநிலம்  புனேவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த புரந்தரே சிகிச்சை பலனின்றி இன்று…

மூச்சுவிடத் திணறும் டெல்லி!

நாட்டின் பல இடங்களில் கொரோனா ஊரடங்கு இன்னும் முழுமையாக விலக்கிக் கொள்ளப்படவில்லை. ஆனால் அதற்குள் அடுத்த ஊரடங்கை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது டெல்லி. இந்த முறை ஊரடங்குக்கு காரணம் காற்று மாசு. பட்டப் பகலிலேயே எதிரில் வரும் வாகனங்கள்கூட…

நிலக்கோட்டை ஜமீன்: தலைகீழாக மாறிப்போன நிலைமை!

மதுரை மாவட்டம், நிலக்கோட்டை மெயின் ரோட்டில் இருந்து பார்க்கும்போதே விஸ்தாரமாகத் தெரிகிறது. ஏறத்தாழ 300 வயதான அந்த அரண்மனை. பெயர்: கூளப்ப நாயக்கர் அரண்மனை. 17-ம் நூற்றாண்டின் கடைசியில் இருந்து ஆரம்பிக்கிறது இந்த அரண்மனையின் சரித்திரம்.…

அமெரிக்க பத்திரிகையாளர் சங்கத்தில் நேரு!

1961ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அன்றைய இந்தியப் பிரதமர் ஜவகர்லால் நேரு அமெரிக்கா சென்றிருந்தார். வாஷிங்டனில் உள்ள தேசியப் பத்திரிகைச் சங்கம் நேருவை உரையாற்ற அழைப்பு விடுத்திருந்தது. அங்கே 500க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் குழுமியிருந்தனர்.…

தமிழ் நாடகக் கலையின் தந்தை!

மதுரையின் மகத்தான ஆளுமைகளின் முன்னோடிகளில் ஒருவர், நாடகக் கலையின் மூத்த கலைஞர் திரு சங்கரதாஸ் சுவாமிகளின் நினைவு நாளையொட்டிய (நவம்பர் - 13) பதிவு. நவீன காலத்தில் தமிழ் நாடகக் கலையினை வடிவமைத்தவர் தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள். சிறந்த…

மேடையை முன்னேற்றியவர்கள்!

அருமை நிழல்: அண்ணாவும் சரி, கலைஞரும் சரி, அரசியலுக்கு வருவதற்கு முன்பும் நாடகங்களை எழுதி நடித்தவர்கள். கலைஞர் எம்.ஆர்.ராதா உள்ளிட்ட பலருக்கு நாடகங்களை எழுதிக் கொடுத்து நடிக்கவும் செய்திருக்கிறார். அப்படி ஒரு மேடை நாடகத்தில் மனோரமாவுடன்…

நினைவுகளில் வாழும் தஞ்சை ராமமூர்த்தி!

மறைந்த தஞ்சை ராமமூர்த்திக்கு நினைவஞ்சலி! அண்ணன் தஞ்சை அ.ராமமூர்த்தி காங்கிரஸ் கட்சியின் மிக முக்கியமான தலைவர். பெருந்தலைவர் காமராஜர், இந்திராகாந்தி, சித்தார்த்த சங்கர் ரே, தேவராஜ் அர்ஸ், காங்கிரஸ் கேரள முன்னாள் முதல்வர் கருணாகரன், ரஜினி…

வாழ்க்கை ஒரு வரமென்று உணருங்கள்!

பைக் ஓட்டுற ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய ஒன்று. சாலைகளுக்குத் தெரியாது நீ சாதிக்கப் பிறந்தவன் என்று விரைந்து செல்லும் வாகனங்களுக்குத் தெரியுமா நீ தான் எங்கள் வீட்டின் விடியலென்று... முந்திச்செல்லும் முன்னோடிகளுக்குத் தெரியுமா நீ தான்…

எம்.ஜி.ஆருக்காக வாலி எழுதிய முதல் பாடல்!

எம்.ஜி.ஆருக்காக கவிஞர் வாலி முதலில் எழுதிய பாடல் இடம் பெற்ற படம் ‘நல்லவன் வாழ்வான்”. பாடல் “சிரிக்கின்றாள் இன்று சிரிக்கின்றாள்”. இந்தப் பாடலுக்கு முதலில் ‘ஓகே’ சொன்னவர் அறிஞர் அண்ணா. அடுத்து எம்.ஜி.ஆர். அவர் தான் அந்தப் படத்தின்…

நாடு வளர்ச்சி பெற சட்டம், ஒழுங்கு முக்கியம்!

- தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் வலியுறுத்தல் தெலுங்கானா மாநிலம் ஐதராபாதில் உள்ள சர்தார் படேல் தேசிய போலீஸ் அகாடமியில், ஐ.பி.எஸ். பயிற்சி முடித்தவர்களுக்கான விழா நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய, தேசிய பாதுகாப்பு…