செயலை விதையுங்கள், எதிர்காலம் உருவாகும்!

செயலை விதையுங்கள் - பழக்கம் உருவாகும். பழக்கத்தை விதையுங்கள் - குணம் உண்டாகும். குணத்தை விதையுங்கள் - எதிர்காலம் உருவாகும். - போர்டு ஏமன்

பெரியாரை எப்படிப் புரிந்து கொள்வது?

பேராசிரியர் மு.இராமசுவாமி தமிழ்நாட்டில் பிறந்து, எதையும் பகுத்தறிவால் சிந்தித்து, ’இங்கிருக்கிற திராவிட சமுதாயத்தைத் திருத்தி, உலகிலுள்ள பிற சமுதாயத்தினரைப்போல், மானமும் அறிவும் உள்ள சமுதாயமாக, அதை ஆக்கும் தொண்டை மேற்போட்டுக் கொண்டு, அதைத்…

வீணருக்கு உழைத்து ஓயமாட்டோம்!

நினைவில் நிற்கும் வரிகள் **** ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோமென்று (ஆடுவோமே...)  எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு நாம் எல்லோரும் சமமென்பது உறுதியாச்சு சங்கு கொண்டே வெற்றி ஊதுவோமே இதைத் தரணிக்கெல்லாம்…

நம்மை உயிர்ப்போடு வைத்திருக்கும் சுற்றுலா!

சுற்றுலா செல்ல வேண்டும் என்ற ஆசைகள் இல்லாதிருப்பவர்கள் இந்த உலகில் மிகக்குறைவு. மேற்கத்திய நாடுகளில் சுற்றுலா செல்வது மட்டுமே ஒருவரை முழு மனிதராக்கும் என்று ஆழ்ந்த நம்பிக்கை உண்டு. அதுவும், வெவ்வேறு கலாசார, சமூக, பொருளாதார பின்னணி கொண்ட பல…

கடந்த காலத் தவற்றைச் சரிசெய்யும் அமானுஷ்யம்!

பயமும் பதற்றமும் ஒன்றுசேரும் எதிர்காலமே இல்லாத சூழல் உருவாகலாம்; அதுவே கடந்த காலத் தவறுகளையும் புரிதலின்மையையும் சரி செய்யக்கூடும் என்று சொல்கிறது மலையாளத் திரைப்படமான ‘பூத காலம்’. நமது அன்புக்குரியவர்களே நம்மை நம்பாமல்போனால் என்னவாகும்…

கொரோனா விதிகளைப் பின்பற்றி உள்ளாட்சித் தேர்தல்!

- சென்னை உயர்நீதிமன்றம் தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை தள்ளிவைக்க உத்தரவிட முடியாது. எனினும் கொரோனா வழிகாட்டி நெறிமுறைகள், கட்டுப்பாடு, பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் தேர்தலை நடத்தலாம் என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்துக்கு…

சென்னையில் சிறப்பாக நடைபெற்ற குடியரசு தின விழா!

இந்தியாவின் 73-வது குடியரசு தினம் கோலாகலமாக நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி சென்னையில் உள்ள போர் நினைவு சின்னத்தில் தமிழக ஆளுநர் ரவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, மெரினா கடற்கரைக்கு வந்த ஆளுநர் ரவியை முதல்வர் ஸ்டாலின்…