சென்னையில் 3 நாட்களில் 235 டன் குப்பைகள் அகற்றம்!

கடற்கரைக்கு வந்திருந்த பொதுமக்கள் திரும்பி செல்லும்போது குப்பைகளை அங்கேயே விட்டுச்சென்று இருந்தனர். நீச்சல் குளம் அருகே குப்பைகள் சேகரிக்கப்பட்டு அங்கிருந்து லாரிகள் மூலம் குப்பை கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டது. காணும் பொங்கல் விழா…

150 நாட்கள் மாரத்தான் ஓடி உலக சாதனை படைத்த வீராங்கனை!

ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த மாரத்தான் ஓட்டப்பந்தய வீராங்கனை எர்ச்சனா முர்ரே பார்ட்லெட். 32 வயதான இவர் ஆரம்பத்தில் தொழில்முறை ஓட்டப்பந்தய வீராங்கனையாக இருந்தார். ஆனால் டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு தகுதி பெறுவதை தவறவிட்ட பிறகு தனது மற்றொரு…

பொங்கல் நாட்களில் மெட்ரோ ரெயிலில் 6.71 லட்சம் பேர் பயணம்!

- மெட்ரோ ரெயில் நிர்வாகம் சென்னை மெட்ரோ ரெயிலில் நாளுக்கு நாள் பயணம் செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனிடையே பொங்கல் பண்டிகைக்காக விடப்பட்ட தொடர் விடுமுறையையொட்டி 13-ம் தேதி ஒரே நாளில் மட்டும் அதிகபட்சமாக 2 லட்சத்து 66…

பா.ஜ.க நன்கொடையாகப் பெற்ற தொகை ரூ.1,917 கோடி!

- தேர்தல் ஆணையம் தகவல் கடந்த 2021-22-ம் நிதியாண்டில், அங்கீகரிக்கப்பட்ட 8 தேசிய கட்சிகள் பெற்ற நன்கொடை விவரத்தை தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டுள்ளது. அதன்படி, ஆளுங்கட்சியான பா.ஜ.க. மொத்தம் ரூ.1,917.12 கோடி நன்கொடை பெற்றுள்ளது. அதில்…

ராகுல் ஒற்றுமை யாத்திரையை தொடங்கியதன் பின்னணி?

காங்கிரஸ் கட்சிச் சார்பில் பாரத் ஜோடோ யாத்ரா என்ற பெயரிலான இந்திய ஒற்றுமை யாத்திரையானது கடந்த ஆண்டு செப்டம்பர் 7-ந்தேதி கன்னியாகுமரியில் தொடங்கியது. இதனை அக்கட்சியின் முன்னாள் தலைவர் மற்றும் வயநாடு தொகுதி மக்களவை எம்.பி.யான ராகுல் காந்தி…

நளினமான நடனத்தால் மெஸ்மரிஸம் செய்த மாணவிகள்!

பொன்மனச் செம்மல் டாக்டர் எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்தநாளையொட்டி சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர் ஜானகி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாட்டிய நாடகம் நடைபெற்றது. கல்லூரியைச் சேர்ந்த நாட்டியத்துறை மாணவியரின்…

இளையராஜா இசையில் உருவாகும் ‘நினைவெல்லாம் நீயடா’!

இளையராஜா இசையில் "நினைவெல்லாம் நீயடா" படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி உள்ளது. சிலந்தி, ரணதந்த்ரா, அருவா சண்ட ஆகிய படங்களை இயக்கிய ஆதிராஜன், கதை திரைக்கதை, வசனங்களை எழுதி இயக்கிவருகிறார். பிரஜன் கதாநாயகனாக நடிக்க மனிஷா யாதவ் மற்றும்…

ஜல்லிக்கட்டால் ஏற்பட்ட உயிரிழப்பு 5-ஆக உயர்வு!

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே நேற்று நடந்த ஜல்லிக்கட்டில் காயமடைந்த இளைஞர் சிவக்குமார் (21) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவர், அதே மாவட்டத்தில் உள்ள வடசேரி பள்ளப்படியை சேர்ந்தவர். ஆர்.டி.மலையில் நேற்று நடைபெற்ற ஜல்லிக்கட்டு…

எனக்கு முழு சுதந்திரம் இருந்தது!

- நடிகர் விஜய் சேதுபதி மக்கள் செல்வன் விஜய் சேதுபதி பாலிவுட்டின் முன்னணி நட்சத்திர நடிகர் ஷாஹித் கபூர் இணைந்து நடித்துள்ள அமேசான் ஒரிஜினல் தொடரான 'ஃபார்ஸி' எனும் வலைதளத் தொடரின் முன்னோட்டம் வெளியாகியுள்ளது. இயக்குநர்கள் ராஜ் மற்றும் டிகே…

சென்னை புத்தகக் காட்சிக்கு எதிரே புத்தகக் கடை!

பபாசி அமைப்புக்கு எதிர்ப்பு சென்னை புத்தகக் காட்சியில் இடம் வழங்காததைக் கண்டித்து புத்தகக் கண்காட்சிக்கு எதிரே பிளாட்பாரத்தில் புத்தகங்களை விற்பனைக்கு வைத்து எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது சால்ட் பதிப்பகம். இதுபற்றி பதிப்பாளரும்…