மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்: இந்திய அணி அபார வெற்றி!

மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் கேப் டவுனில்  நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் விளையாடின. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி, 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 118 ரன்கள்…

லவ் டுடே 100வது நாள்: மிகப்பெரிய நம்பிக்கையை தந்த படம்!

ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் பிரதீப் ரங்கநாதன் நடித்து இயக்கிய லவ் டுடே படம் கடந்த ஆண்டின் பிளாக்பஸ்டர் வெற்றியாக மகுடம் சூடியது. அனைத்துத் தரப்பினரும் கொண்டாடிய இப்படம் தமிழ் சினிமாவில் நூறாவது நாளை கடந்த படமாக சாதனை படைத்துள்ளது.…

எல்லா தலைமுறைகளுக்கும் பொருந்தும் பாடல்!

1964-ம் ஆண்டு முத்துராமன் நடிப்பில் ஸ்ரீதர் இயக்கத்தில் வெளிவந்த ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படத்தில் இடம்பெற்ற “விஸ்வநாதன் வேலை வேணும்” என்ற பாடல் கண்ணதாசன் எழுதி எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்த பாடல். இந்தப் பாடல் குறித்த சுவாரஸ்யமான…

பெரம்பூர் நகைக் கொள்ளையர்கள் விரைவில் பிடிபடுவர்!

இருசக்கர வாகனத்தை ஓட்டுபவருக்குப் பின்னால் அமர்ந்து செல்பவர்களும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்பதை ஊக்குவிக்கும் விதமாக, சென்னை வேப்பேரி அருகே நெடுஞ்சாலையில் பின்னால் அமர்ந்து ஹெல்மெட் அணிந்து வந்தவர்களுக்கு காவல் ஆணையர் சங்கர் ஜிவால் பாராட்டு…

வாழ்வின் மிகச் சிறந்த நாட்கள்!

- இயக்குநர் தங்கர்பச்சான் பெருமிதம் தங்கர்பச்சான் இயக்கிவரும் படம் கருமேகங்கள் கலைகின்றன. இந்தப் படத்தில் தமிழின் முன்னணி இயக்குநர்களான பாரதிராஜா, கெளதம் வாசுதேவ் மேனன் போன்றோர் நடித்துள்ளார்கள். படப்பிடிப்புகள் முடிந்து டப்பிங் பணிகள்…

நிலநடுக்கத்தை அறிவிக்கிறதா காகங்கள்?

ஜப்பானின் கிழக்கு பகுதியில் உள்ள ஹோன்சு தீவில் ஒரே சமயத்தில் ஆயிரக்கணக்கான காகங்கள் கூட்டம் கூட்டமாக சூழ்ந்த விசித்திர நிகழ்வு அரங்கேறியுள்ளது. அங்குள்ள கட்டிடங்கள், சாலைகள் மற்றும் வாகனங்கள் என எங்கு பார்த்தாலும் காகங்கள் குவிந்திருந்தன.…

போதைப் பொருள் புழக்கத்திற்கு முற்றுப்புள்ளி!

- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை கள ஆய்வில் முதல்வர் திட்டத்தின் கீழ் ஆய்வுப் பணிகளை சேலம் மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்டு வருகிறார். அதன்படி சேலம், தருமபுரி, நாமக்கல் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் சட்டம்-ஒழுங்கு…

பெட்ரோல், டீசல் ஜிஎஸ்டி வரம்புக்குள் வருமா?

- நிர்மலா சீதாராமன் டெல்லியில் பட்ஜெட்டுக்குப் பிந்தைய ஆலோசனைக் கூட்டத்தை ஒன்றிய நிதியமைச்சா் நிர்மலா சீதாராமன் நடத்தினார். பல்வேறு தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்புகள் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில் பொருளாதார மேம்பாடு குறித்து நிர்மலா…

கொசு உற்பத்தியைக் கட்டுப்படுத்த வேண்டும்!

- சென்னை மாநகராட்சி வேண்டுகோள் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முடிந்து தற்போது இரவில் பனிப்பொழிவும், பகலில் வெயிலும் வாட்டி வதைத்து வருகிறது. சென்னை முழுவதும் கடந்த ஒரு மாதமாக கொசுப்புழுக்களின் உற்பத்தி அதிகரித்து அதனால் நோய் தொற்றும் பரவி…

கூடுதல் கட்டணம் வசூலிக்கும் திரையரங்குகள் மீது நடவடிக்கை!

 - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு தமிழ்நாட்டில் பண்டிகை காலங்களில் புதிய திரைப்படங்கள் வெளியாகும் போது, கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. எனவே, கூடுதல் கட்டணம் வசூலிக்கும் திரையரங்கங்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை…