ஆக்‌ஷன் அவதாரம் எடுக்கும் ஆண்ட்ரியா!

மைனா, சாட்டை போன்ற தரமான சமூக அக்கறை கொண்ட திரைப்படங்களை எடுத்த ஷாலோம் ஸ்டுடியோ ஜான் மேக்ஸ் அவர்களின் தயாரிப்பில் ஆறாவது படைப்பாக ‘கா’ திரைப்படம் உருவாகி வெளியாகவுள்ளது. இதில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் அவதாரம் எடுக்கிறார் நடிகை…

சுய சார்புடைய இந்தியா உருவாக வேண்டும்!

- பிரதமர் மோடி கொரோனாவுக்குப் பிறகு உலகம் புதிய மாற்றங்களைச் சந்தித்துள்ளது; இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி இந்தியா வேகமாக வளர வேண்டும்; சுய சார்புடைய இந்தியாவாக மாற வேண்டும் என்பதே 21-ம் நூற்றாண்டில் நமது லட்சியம்!

மகாதேவி – சாவித்ரி…!

ஒர்க்கிங் ஸ்டில்ஸ் – படப்பிடிப்பின் போது இடையில் எடுக்கப்படும் புகைப்படங்கள் வித்தியாசமும், தனி அழகும் கொண்டவை. மக்கள் திலகம் எம்.ஜி.ஆருடன் சாவித்ரி இணைந்து நடித்த சில படங்களில் ‘மகாதேவி’ முக்கியமான படம். அதிரடி அடுக்குச் சிரிப்புக்குப்…

“மாசில்லா உண்மைக் காதலே…’’

ஊர் சுற்றிக்குறிப்புகள்: “கலையே என் வாழ்க்கையின் திசை மாற்றினாய்’’ – ஏ.எம்.ராஜாவின் மெல்லிசான நுங்கைப் போன்ற குரலில் கேட்டபோது, இளம் வயதில் அந்தக் குரல் காதில் நுழைந்த தருணம் சில்லென்றிருந்தது. அவ்வளவு வசீகரித்தது அந்த மென்குரல். 1960 ல்…

பிரியங்காவால் காங்கிரஸ் புத்துயிர் பெறுமா?

இன்னும் இரண்டு ஆண்டுகளில் மக்களவைக்குத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி இதுவரை இல்லாத பின்னடைவை சந்தித்து வருகிறது. கடந்த ஆண்டு தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டசபைத் தேர்தல் நடந்தது. இப்போது நடந்து முடிந்த 5 மாநிலத் தேர்தல்…

உன்னை மேடையில் சந்திக்கிறேன்!

- பதிலளித்த இளையராஜா இசைக்கு எல்லை என்பதே இல்லை என சொல்வார்கள். அது உண்மைதான் என்பது போல, கடந்த நாற்பத்தைந்து வருடங்களுக்கு முன் துவங்கிய இசைஞானி இளையராஜாவின் இசைப்பயணம் இப்போதுவரை ரசிகர்களின் பேராதாரவுடன் வரவேற்பு குறையாமல் தொடர்ந்து…

அம்மாவை கவுன் போடச் சொன்ன ராதா!

அருமை நிழல்: ‘ரத்தக் கண்ணீர்’ படத்தில் வெளிநாட்டிலிருந்து திரும்பி வரும் கதாநாயகனான எம்.ஆர்.ராதா, தாயாராக நடித்த எஸ்.ஆர்.ஜானகியம்மாளிடம் கேட்பார். "எதுக்கு இவ்வளவு நீளத்துக்குச் சேலையைச் சுத்திட்டு வந்து நிக்கிறே? சிம்பிளா ஒரு கவுன்…

தந்தையை வணங்குவதில்லை, காரணம்?

1968, ‘சமநீதி' இதழில் ரசிகர்களின் கேள்விகளுக்கு மக்கள் திலகத்தின் பதில்கள். *** கேள்வி : தாயை வணங்கும் நீங்கள் தந்தையை வணங்குவதில்லையா? பதில் : தாயை வணங்கும் போதே எனக்கு தாயாகிய தந்தையையும் வணங்கி வருகிறேன் என்பதுதானே பொருள். நாட்டில்…

சாதனைகளுக்குச் சொந்தக்காரர் சாய்னா நேவால்!

பேட்மிண்டனில் ஒலிம்பிக் பதக்கம் பெற்ற முதல் இந்தியர் சாய்னா நேவால் பிறந்த தினம் 17.03.1990 இந்தியாவில் கிரிக்கெட் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் தவிர மற்ற விளையாட்டுப் போட்டிகள் மற்றும் விளையாட்டு வீரர்கள் நல்லா விளையாடினாலும், வெற்றிகள்…

சுகர் பிரச்சினையைக் கட்டுப்படுத்தும் உணவுகள்!

சமீப காலமாக உடல்ரீதியாக பெரும்பாலான மக்கள் சந்திக்கும் முக்கிய பிரச்சினைகளில் ஒன்று சர்க்கரை நோய். வயது வித்தியாசம் இல்லாமல் எல்லோருக்கும் வரும் பிரச்சனையாக மாறி வருகிறது. சிறுவர் முதல் பெரியவர் வரை பெரும்பாலானோரை ஆட்கொண்டுள்ளது. உடலில்…