6-வது முறையாக சாம்பியனான ஆஸ்திரேலியா!

8-வது மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தென்னாப்பிரிக்காவில் கடந்த 10ம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. 10 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, இந்தியா ஆகிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியது. முதல்…

சப்தம் படத்தின் நாயகியான லஷ்மி மேனன்!

தமிழ்த் திரையுலகில் அனைவரும் திரும்பிப்பார்க்கும் வெற்றியை ஈரம் படம் மூலம் தந்த இயக்குநர் அறிவழகன் இயக்கத்தில், நடிகர் ஆதி இணையும் சப்தம் படத்தில் நாயகியாக நடிகை லக்‌ஷ்மி மேனன் இணைந்துள்ளார். இயக்குநர் அறிவழகன் மற்றும் 7G Films சிவா…

2 நிமிடத்திற்கும் ஒரு கர்ப்பிணி பலி!

அதிர்ச்சித் தகவலை வெளியிட்ட ஐ.நா.  ஐக்கிய நாடுகள் அவை பிரசவம் குறித்து அண்மையில் ஆய்வு மேற்கொண்டது. இந்த ஆய்வறிக்கையின் முடிவுகளின்படி, கடந்த 2020ம் ஆண்டு உலகம் முழுவதும் பிரசவத்தின்போது மட்டும் 2.87 லட்சம் பெண்கள் உயிரிழந்துள்ளது…

நேரத்தை வீணடிக்கும் நான்கு செயல்கள்!

இன்றைய நச் : நாம் நான்கு வழிகளில் காலத்தை இழக்கிறோம்; ஒன்றும் செய்யாமல் இருத்தல், செய்ய வேண்டியதைச் செய்யாமல் இருத்தல், தவறாகச் செய்தல், காலமற்ற காலத்தில் செய்தல்! – வொல்தேர்

படமாகிறது பெருமாள் முருகனின் சிறுகதை!

நடிகரும் பாடகருமான ஃபிரோஸ் ரஹீம் மற்றும் ஒளிப்பதிவாளர் அஞ்ஜோய் சாமுவேல் இருவரும் இணைந்து என்ஜாய் பிலிம்ஸ் சார்பில் தயாரிக்கும் புதிய படத்தை விபின் ராதாகிருஷ்ணன் என்பவர் இயக்க உள்ளார். புகழ்பெற்ற தமிழாசிரியரும் எழுத்தாளருமான பெருமாள்…

34 லட்சம் பேரைக் காப்பாற்றிய கொரோனா தடுப்பூசி!

ஆய்வு அடிப்படையில் ஒன்றிய அரசு தகவல் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள ஸ்டார்ன்போர்ட் பல்கலைக்கழகம் கொரோனா காலத்தில் இந்திய அரசு செயல்படுத்திய நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டது. இந்த ஆய்வு அறிக்கையானது பொருளாதாரத்தை சரிசெய்தல்;…

அதானியால் எல்ஐசிக்கு ரூ.50,000 கோடி நஷ்டம்!

அதானி குழுமப் பங்குகள் சரிவால் எல்ஐசிக்கு ரூ.50,000 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஹிண்டன்பெர்க் ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட அறிக்கைக்குப் பிறகு, பங்குச் சந்தையில் அதானி குழுமத்தின் பங்குகள் பெரும் பின்னடைவை…

முதன்முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறிய தென்னாப்பிரிக்கா!

மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது. நேற்று முன் தினம் நடந்த முதலாவது அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலிய அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இரண்டாவது…

சீனாவை எச்சரிக்கும் இந்தியாவின் சிந்துகேசரி நீர்மூழ்கிக் கப்பல்!

தென்சீன கடல் பகுதியில் நிலவி வரும் பதற்றத்திற்கிடையே, இந்தியாவின் ஐஎன்எஸ் சிந்துகேசரி நீர்மூழ்கிக்கப்பல், முதல்முறையாக இந்தோனேசியாவில் நிறுத்தப்பட்டுள்ளது. மூவாயிரம் டன் எடை கொண்ட டீசல் மின்சார நீர்மூழ்கிக்கப்பலான சிந்துகேசரி, இருதரப்பு…