ஒரு படத்தின் போஸ்டர் டிசைன் டீசர், ட்ரெய்லர் என ஒரு படம் குறித்த எதிர்பார்ப்புகளும் அதனைத் திரையில் கண்டு களித்த பின்னர் உருவாகும் திருப்தியும் ஒன்றாக இருப்பது அரிது.
இரண்டும் வெவ்வேறாகத்தான் இருக்குமென்பதை முன்னரே புரிய வைக்கும் வகையில்…
உலக ஆட்டிசம் விழிப்புணர்வு தினம்:
ஆட்டிஸம் குழந்தைகளைத் தாக்கும் முளை வளர்ச்சிக் குறைபாடு கொண்ட நோய். 1965ல் ஆண்டில் டாக்டர் பெர்னார்ட் ரிம்லாண்ட் டாக்டர் ரூத் சல்லிவன் என்பவர் மன இறுக்கம் கொண்ட அதாவது ஆட்டிஸம் குறைபாடு கொண்ட…
ஒரு எளியவன் வறியவனை எதிர்த்து வெற்றி பெறுகிறான் என்ற டேவிட் கோலியாத் கதையையே விதவிதமாக ‘ஆக்ஷன்’ திரைக்கதையாக்குவதில் நம்மவர்களை மிஞ்ச முடியாது.
அந்த வரிசையில் வந்திருக்கும் மற்றொன்று புதுமுக இயக்குனர் மதிமாறன் இயக்கத்தில்,…
முஸ்லிம்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்று புனித ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பதாகும். இந்த மாதம் முழுவதும் நோன்பை கடை பிடிப்பார்கள்.
இஸ்லாமிய காலண்டரில் 9-வது மாதம் ரமலான் ஆகும். இந்த புனித மாதத்தில் தான் மக்களுக்கு நேர்வழி காட்டக்கூடிய…
இந்தியாவிலேயே தமிழில் தான் முதல் நூல் அச்சாகியிருக்கிறது. அதன் பெயர் -தம்பிரான் வணக்கம்.
போர்த்துக்கீசிய மொழியில் செயின்ட் ஃபிரான்சிஸ் சேவியர் எழுதிய நூலைத் தமிழாக்கம் செய்தவர் அண்டிறிக்கி பாதிரியார். நூல் அச்சாகிய நாள் 20.10.1598.
இதன்…
ஊர் சுற்றிக் குறிப்புகள்:
தென் தமிழகத்தில் தான் அந்த ‘சர்வே’ நடந்தது.
உள்ளாட்சி அமைப்புகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட மகளிர் பிரதிநிதிகளின் பெயரால் பாதிக்கும் மேற்பட்ட இடங்களில் அதிகாரம் செலுத்துவது அவர்களுடைய உறவினர்கள் தான் என்பதை…
- பள்ளி கல்வித்துறை அறிவிப்பு
பிளஸ்-2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு மார்ச் மாதத்தில் தொடங்குவது வழக்கம். அதைத் தொடர்ந்து 10-ம் வகுப்பு பொதுத் தேர்வும் பிற வகுப்புகளுக்கான ஆண்டு இறுதித் தேர்வு நடைபெறும்.
நடப்புக் கல்வி ஆண்டில் பள்ளி நேரடி…
- ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ்
உக்ரைனில் ரஷியா நடத்தி வரும் போரை முடிவுக்கு வரும் முயற்சியில் ஐ.நா. பொதுச்சபை தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில், உக்ரைன் நிலைமை குறித்து விவாதிக்க ஐ.நா. உயரதிகாரி மாஸ்கோ செல்ல உள்ளதாக…