எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா தமிழக பட்ஜெட்?
2023-24ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.
தமிழக அரசின் பட்ஜெட்டில் உள்ள முக்கிய…