குற்றவாளிகள் இனி தப்ப முடியாது!
குற்றவாளிகளின் அடையாளங்களைப் பதிவு செய்வது தொடர்பான குற்றவியல் நடைமுறை அடையாளச் சட்ட மசோதா, நாடாளுமன்றத்தில் நிறைவேறியுள்ளது.
'நவீன கால குற்றங்களைக் கட்டுப்படுத்தவும், குற்றங்களை நீதிமன்றத்தில் நிரூபணம் செய்யவும், இந்தப் புதிய சட்டம்…