தகுதியை இழந்துவிட்ட பாஜக!
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி மீதான நடவடிக்கையை கண்டித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், ”ராகுல்காந்தியை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து…