விவசாயிகளுக்கு ₹ 14,000 கோடி கூட்டுறவு பயிர்க்கடன்!
- வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு
தமிழக சட்டசபையில் இந்த ஆண்டிற்கான பொது பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட்டை நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.
இந்த நிகழ்வை தொடர்ந்து சபாநாயகர் அப்பாவு தலைமையில்…