தலைகளின் எண்ணிக்கையோ, அல்லது மண்ணில் உருளும் தலைகளோ அரசியல் மாற்றத்தை ஏற்படுத்திட முடியாது. தலைக்குள்ளும், இதயத்துள்ளும் என்ன நிகழ்கிறது என்பதைக் கணக்கில் கொண்டால்தான் மாற்றத்தை உருவாக்க முடியும்.
திரையில் ஒரு படம் ஓடிக் கொண்டிருக்க, ‘என்னடா படம் இது’ என்று இன்னொரு பக்கம் படம் ஓட்டிக் கொண்டிருப்பார்கள் பார்வையாளர்கள் சிலர். கத்தல், கூச்சல் என்றிருக்கும் அவர்களது இயல்பு, சில காட்சிகளுக்குப் பிறகு மெல்ல அடங்கும்.
அது எப்போது என்று…
இறுக்கம் குறைந்து அங்கிருந்த புல்வெளியில் நாங்கள் அமர்ந்திருந்த போது தோழர்கள் ஒவ்வொருவரும் அவரவர் மொழிகளில் பாடினார்கள். சஃப்தர் ஹாஷ்மி என்னிடம் பாடச் சொன்ன பாடல்: “மனிதா, மனிதா இனியுன் விழிகள் சிவந்தால்…”
டாக்டர் எம்.ஜி.ஆர் ஜானகி மகளிர் கலை, அறிவியல் கல்லூரியில் ஓணம் பண்டிகை சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இதில் கேரளப் பாரம்பரிய முறைப்படி ஆடை அணிந்து வந்து மாணவிகள் விழாவைக் கொண்டாடினர்.