விஜய்யின் ஆன்மீகப் பயணம்: கொல்லூரில் சிறப்பு பூஜை!
தமிழக முதலமைச்சர் விஜய் இன்று (12.06.2026) கர்நாடக மாநிலத்தில் உள்ள கொல்லூர் மூகாம்பிகை கோவில் கோவிலுக்கு சென்று சிறப்பு வழிபாடு நடத்த உள்ளார்.
விஜய்யின் இந்த பயணம் ஆன்மிக நோக்கத்திற்கான தனிப்பட்ட பயணமாகும்.
டெல்லி பயணத்தை முடித்துவிட்டு…