பொறியியல் படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவடைந்த நிலையில் மே 8 ஆம் தேதி பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளது.
இந்த நிலையில் பி.இ., பி.டெக்., பி.ஆர்க் படிப்புகளுக்கு இன்று முதல் ஜூன் 4 ஆம் தேதி வரை இணைய வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று…