தலைகீழ் வகுப்பறைகள் காலத்தின் தேவை!

சமகால கல்விச் சிந்தனைகள்: 4 / உமா வகுப்பறைகளையே இன்னும் புரிந்துகொள்ளாத நமது கல்விமுறை தலைகீழ் வகுப்பறையை எப்போது புரிந்துகொள்ளப்போகிறது? இன்று நம்மிடம் உள்ள கல்வியின் மாற்றங்களும் வளர்ச்சியும் 18ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு உருவானவையே.…

கலைஞரின் சாதுர்யமான பதில்!

பூம்புகார் படத்தில் கவுந்தி அடிகளாக நடித்த கே.பி.சுந்தராம்பாள் ஒரு பாடல் வரியைப் பாட மாட்டேன் எனச் சொல்லிவிட்டார். கோவலன் கொல்லப்பட்டதும் கண்ணகி மதுரையை எரிக்கிறாள். அப்போது சுந்தராம்பாள் பாடுவதாகக் காட்சி. அந்த வரி இப்படி இருந்தது...…

கதை சொல்லும் விதத்தில் காட்சிகள் ரசிக்கப்படும்!

இன்றைய திரைமொழி: கதைகள் எதுவாயினும் பெரும்பாலும் திரையின் அளவு மாறுவதில்லை. ஒரு தேநீர் கோப்பையின் ஷாட் அளவும், மலையேறும் ராணுவத்தின் ஷாட் அளவும் ஒரே மாதிரியாகவே இருக்கும். ஆனால், கதை சொல்லலில்தான் பிரம்மாண்டம் இருக்கிறது. -இயக்குநர்…

குடும்பமாக வந்து பார்க்கும் படங்கள் எடுக்க வேண்டும்!

நடிகர் சத்யராஜ் வேண்டுகோள்: இந்தியத் திரையுலகில் மிகவும் பிரபலமான பன்முக திறமை வாய்ந்த நடிகர்களில் ஒருவரான நடிகர் சத்யராஜ் நடிப்பில், ஜூன் 17, 2022 அன்று வரவிருக்கும் திரைப்படமான ‘வீட்ல விசேஷம்’ வெளியீட்டில் அவர் மிகவும் உற்சாகமாக…

டி20 தொடர்: இந்திய அணி கேப்டனாக ஹர்திக் பாண்டியா!

இந்திய கிரிக்கெட் அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 தொடரில் விளையாட உள்ளது. டப்ளின் நகரில் ஜூன் 26 மற்றும் 28 ஆகிய நாட்களில் டி20 போட்டிகள் நடைபெறுகின்றன. இப்போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 17 பேர்…

காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் ஒத்திவைப்பு!

காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் டெல்லியில் வரும் 17-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இக்கூட்டத்தில், மேகதாது அணைக்கான விரிவான திட்ட அறிக்கைக்கு ஒப்புதல் அளிப்பதா? வேண்டாமா? என்பது குறித்து விவாதிக்கப்படும் என்று ஆணையத்…

எந்த மதத்தையும் அவமதிப்பது கலாச்சாரத்துக்கு எதிரானது!

- குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, இந்திய ஜனநாயக தலைமைத்துவ நிறுவன மாணவர்களுடன் கலந்துரையாடினார். டெல்லியில் உள்ள குடியரசு துணைத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியின் போது உரையாற்றிய…

நாடு முழுவதும் எரிபொருள் தட்டுப்பாடா?

- மத்திய அரசு விளக்கம் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் எரிபொருளுக்காக மக்கள் நீண்ட நேரம் பெட்ரோல் பங்குகளில் காத்திருப்பதாகவும் செய்தி வெளியானது. இந்த தகவல் நாடு முழுவதும் வேகமாக பரவி வரும் நிலையில், இதுதொடர்பாக…

மதத்தின் பெயரால் எந்த உயிரும் போகக் கூடாது!

- நடிகை சாய் பல்லவி சுளீர் ராணா, சாய்பல்லவி நடித்த விராட பருவம் என்ற தெலுங்கு படம் நாளை வெளி வருகிறது. இதில் சாய்பல்லவி நக்சலைட்டாக நடித்திருக்கிறார். தற்போது இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வருகிறார் சாய் பல்லவி. படம்…