வெற்றிவிழா கொண்டாடிய ‘பேய காணோம்’ படக்குழு!

இயக்குநர் செல்வ அன்பரசன் காமெடி கமர்ஷியல் படமாக உருவாக்கியுள்ள படம் "பேய காணோம்". தமிழ் சினிமாவில் முதல் முறையாக ஒரு படம் வெளியாவதற்கு முன்பாகவே படத்திற்கு வெற்றி விழாவினை படக்குழு கொண்டாடியுள்ளது. படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா…

மாணவர்களுக்காக உருவான ‘அற்றைத் திங்கள் அந்நிலவில்’!

நடிப்பு, இயக்கம், ஒளிப்பதிவு, படத்தொகுப்பு உள்ளிட்ட திரைப்படத்துறைக்கான பல பயிற்சிகளை அளிக்கும் பல பயிற்சி மையங்கள் கோடம்பாக்கத்தில் தோன்றி மறைந்து போயிருக்கின்றன. தமிழ்த் திரைப்பட உலகிற்குப் பல தொழில்நுட்ப கலைஞர்களையும், நடிகர்களையும்…

மருத்துவர் என்பவர் நல்வாழ்வுக்கான வழிகாட்டி!

ஜுலை-1 தேசிய மருத்துவர்கள் தினம் பழுது பார்த்தல் என்பது தொன்றுதொட்டு இருந்துவரும் வழக்கம். அன்றாடம் நாம் பயன்படுத்தும் பலவற்றில் குறைகள் தோன்றும்போது பழுது பார்ப்பது இயல்பான ஒன்று. மின்சாரம், குடிநீர், வாகனம், வீட்டு உபயோகப் பொருட்கள்,…

கல்பனா சாவ்லா: பெருமைக்கான அடையாளச் சின்னம்!

ஜூலை-1, 1961 - அமெரிக்க நாசாவின் விண்வெளி வீராங்கனை, இந்திய மங்கை கல்பனா சாவ்லா பிறந்த தினம் இன்று. இந்தியாவிலுள்ள ஹரியானா மாநிலத்தில் கர்னல் என்ற ஊரில், பனாரஸ் லால் சாவ்லாவுக்கும், சன்யோகிதா தேவிக்கும் மகளாக பஞ்சாபி குடும்பத்தில்…

சகித்துக் கொள்வது தான் வாழ்க்கையின் அடிப்படை!

- பாலகுமாரன் வீட்டில் மனைவியை சகித்துக் கொள்ள முடியாதவர் வெளியே பொது மக்களை, போலீஸ்காரரை, பொறுக்கிகளை பல் காட்டி நிறைய சகித்துக் கொள்வார்கள். அது சகித்துக் கொள்வதாக அவருக்கு தெரியவே தெரியாது. எங்கு தன்னுடைய அதிகாரம் செல்லுமோ அங்கு சகித்து…

மார்க்சிய சிந்தனையாளர் கோவை ஞானியை நினைவு கூர்வோம்!

சிந்தனையாளர், எழுத்தாளர், மார்க்சிய ஆய்வாளர், தமிழியலாளர் கோவை ஞானியின் பிறந்தநாள் (01.07.1935) இன்று. ஞானியின் இயற்பெயர் பழனிச்சாமி. கோவையிலும், பின்னர் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திலும் தமிழிலக்கியம் கற்றார். தமிழாசிரியராக கோவையில் 30…

மணிப்பூர் நிலச்சரிவில் சிக்கி 10 பேர் பலி!

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூர் மாநிலம் நோனி மாவட்டத்தில் கனமழை கொட்டி வருகிறது. கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர். துபுல் ரெயில் நிலையம் அருகே ஏற்பட்ட இந்த நிலச்சரிவின் இடிபாடுகளில் சிக்கி…

திமுக நிறைவேற்றாத வாக்குறுதிகளும் அதன் சாதக பாதகங்களும்!

அண்மையில் பொதுக் கூட்டம் ஒன்றில் பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலின் திமுக அறிவித்த வாக்குறுதிகளில் பெரும்பாலானவற்றை நிறைவேற்றி விட்டதாக பெருமிதத்துடன் குறிப்பிட்டார். அப்படி திமுக தேர்தலின்போது அறிவித்த வாக்குறுதிகளில் பெரும்பாலானவை…

வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்ட செயற்கைக் கோள்கள்!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவை பொறுத்தவரை சமீப காலங்களாக வெளிநாட்டு நிறுவனங்கள் மற்றும் அண்டை நாடுகளுக்கான செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தும் பணியை செய்து வருகிறது. அதன் அடிப்படையில் நேற்று பிஎஸ்எல்வி சி-53 என்ற ராக்கெட்…

ஜூலை 18ல் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்!

இந்த ஆண்டுக்கான நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் ஜூலை 18-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 12-ம் தேதி வரை நடைபெறுகிறது. மழைக்கால கூட்டத் தொடரில் பல்வேறு மசோதாக்களை நிறைவேற்ற ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. அதேவேளையில், அக்னிபத், மகாராஷ்டிரா அரசியல்…