விழுவது பழமா, கிளையா? கதம்பம்நம்பிக்கைத் தொடர் Last updated Jun 24, 2026 Share இன்றைய நச் : தன்னிடமிருந்து பழங்களோ காய்களோ விழுவதை ஒரு மரம் வேடிக்கைப் பார்க்கலாம். ஆனால், மரக்கிளையே முறிந்து விழும்போது மரம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தால், ஆபத்து அடிப்படை வேருக்குத்தான். Share FacebookTwitterGoogle+ReddItWhatsAppPinterestEmail