தொடர் சாதனைகளைப் படைத்து வரும் ரோஹித் சர்மா!

மும்பை இந்தியன்ஸ் அணியின் செல்லப் பிள்ளையான ரோஹித் சர்மா, கிரிக்கெட் ரசிகர்களால் ஹிட்மேன் என்று அழைக்கப்படுபவர். தற்பொழுது இந்திய அணியின் கேப்டனாக சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இவர் இதுவரை கேப்டனாக விளையாடிய கிரிக்கெட் தொடர்களில் இந்திய…

அவசர கால கடனுதவிக்காக மேலும் ரூ.50,000 கோடி ஒதுக்கீடு!

கொரோனா பெருந்தொற்றினால் பொருளாதார பாதிப்பு ஏற்பட்ட நிலையில் சிறு, குறு தொழில்களுக்கு நிவாரணம் அளிக்க மத்திய அரசால் அவசர கால கடனுதவி திட்டம் அறிவிக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் வரம்பை அதிகரிக்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற…

பொது நல வழக்கு என்ற பெயரில் தவறான தகவல் அளித்தால் அபராதம்!

- உயர்நீதிமன்ற மதுரைக் கிளை எச்சரிக்கை சிவகங்கை மாவட்டம் மானாமதுரையைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் வின்சென்ட் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் மானாமதுரையில் அரசு புறம்போக்கு இடத்தை…

இலவசங்கள் அறிவிப்பதைக் கட்டுப்படுத்த முடியாது!

- உச்சநீதிமன்றம் திட்டவட்டம் அரசியல் கட்சிகள் இலவசங்களை அறிவிப்பது மக்களின் நிதிப் பணத்தை பாதிக்கச் செய்வதாகவும், இலவசங்கள் அறிவிக்கும் கட்சிகளை ஒழுங்குப்படுத்த வேண்டும் எனவும் உச்சநீதிமன்றத்தில் வழக்குரைஞர் அஸ்வினி உபாத்யாய் வழக்கு…

உவர்ந்த நகைச்சுவை முதிர்ந்த தமிழன்பு!

கலைவாணர் கிருஷ்ணன் நடத்தும் காந்தி மகான் சரித்திர வில்லுப்பாட்டும், கிந்தனார் காலட்சேபமும் தமிழ்நாட்டில் சில காலமாகப் பிரசித்தியடைந்திருக்கின்றன. வில்லுப்பாட்டு என்பது தென்பாண்டிய நாட்டுக்குத் தனி உரிமையான ஓர் அபூர்வ கலை. வில்லடிக்கும்…

இன்றைய மக்களின் டாப்-10 கவலைகள்!

எழுத்தாளர் சுஜாதா "ஆரம்பத்தில் இளைஞனாக இருந்த போது ஏரோப்ளேன் ஓட்டவும், கித்தார் வாசித்து உலகை வெல்லவும், நிலவை விலைபேசவும் ஆசைப்பட்டேன். நாளடைவில் இந்த இச்சைகள் படிப்படியாகத் திருத்தப்பட்டு, எளிமையாக்கப்பட்டு, எழுபது வயதில் காலை…

யாருடனும் உன்னை நீ ஒப்பிடாதே!

இன்றைய நச்: இந்த உலகத்தில் வேறு எவருடனும் நீ உன்னை ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ள வேண்டாம்; அவ்வாறு நீ செய்தால் நீ உன்னை அவமதித்துக் கொள்வதாகப் பொருள்! - அன்னை தெரசா

ஆண்களைவிட பெண்களுக்குத்தான் மனச்சோர்வு அதிகம்!

- ஆய்வில் அதிர்ச்சித் தகவல் மனச்சோர்வு, ஆண்களைவிட பெண்களுக்கு அதிகம் ஏற்பட வாய்ப்புள்ளதாக சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. மனச்சோர்வு, மன அழுத்தம் என்பது இன்றைய தலைமுறையில் இருக்கும் தலையாய பிரச்னை. தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப,…

நூற்றாண்டைத் தொடும் பல்கலைக் கழக மகளிர் சங்கம்!

மெட்ராஸ், பல்கலைக்கழக மகளிர் சங்கமானது பெண்களுக்கு பாதுகாப்பு, கல்வி மற்றும் அங்கீகாரம் அளிக்க வேண்டும் என்பதற்காக ஒரு சிறு இயக்கமாக ஆரம்பிக்கப்பட்டு நூற்றாண்டு கால வளர்ச்சியை அடைந்துள்ளது. இந்தச் சங்கம் பெண் கல்வி வளர்ச்சியில் சிறந்த…