டாக்டர் கிருஷ்ணசாமியின் அடுத்த இலக்கு என்ன?

பட்டியலின மக்களின் உரிமைகளுக்காக போராடுவதற்கு தமிழ்நாட்டில் பல்வேறு இயக்கங்கள், அரசியல் கட்சிகள் தோற்றுவிக்கப்பட்டன. அவ்வாறு முகிழ்த்த கட்சிகளில் ஒன்று - புதிய தமிழகம். இதன் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தனது இளம் பிராயத்திலேயே போராட்டக்குணம்…

கிரிக்கெட் அணி தேர்வுக் குழுத் தலைவரான அகர்கர்!

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக இருந்த சேத்தன் ஷர்மா, கடந்த பிப்ரவரி மாதம் பதவியில் இருந்து விலகினார். இந்தப் பொறுப்புக்கு முன்னாள் வீரர்கள் வீரேந்திர சேவாக் உள்ளிட்ட பல பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டன. இந்த நிலையில்,…

குழந்தைகள் வாழ்வியல் திறன்கள் பெற வழிகாட்டுங்கள்!

நமக்குக் குழந்தையாய் பிறந்துவிட்ட காரணத்தாலேயே, அக்குழந்தை நம் அடிமை இல்லை என்பதை பெற்றோர் முதலில் உணர வேண்டும். குழந்தைகளின் ஆசை என்ன என்பதை உணராமல், தமது விருப்பத்தை குழந்தைகளின் மீது திணிக்கக்கூடாது. பள்ளி நேரம் தவிர பிற நேரங்களில்…

வெள்ளிவிழா நாயகன் மோகனுடன் மோதும் சுரேஷ் மேனன்!

‘தாதா 87’ மற்றும் 'பவுடர்' படங்களை இயக்கிய விஜய்ஸ்ரீ ஜி இயக்கத்தில் உருவாகி வரும் 'ஹரா' படத்தில் ‘வெள்ளி விழா நாயகன்’ மோகன் நாயகனாக நடிக்கிறார். அவருடன் மோதும் எதிர்மறை பாத்திரத்தில் சுரேஷ் மேனன் நடிக்கிறார். அதிரடி அரசியல்வாதியாகவும்…

ஒற்றுமைப்படுமா எதிர்க்கட்சிகள்?

‘தாய்' தலையங்கம் * ஒன்றிய அரசை அகற்றும் நோக்கத்தை முன்வைத்து இதற்கு முன்பு சில சந்தர்ப்பங்களில் எதிர்க்கட்சிகள் தங்கள் முரண்களை ஒதுக்கி வைத்து ஒன்று சேர்ந்திருக்கின்றன. நெருக்கடி நிலைக்குக்குப் பிறகு இந்திரா காந்தியை எதிர்த்து ஜனதாக்…

உள்ளொளியை உற்பத்தி செய்யுங்கள்!

பல்சுவை முத்து : சுறுசுறுப்பு, உற்சாகம், மகிழ்ச்சி, எதிர்பார்ப்புகள், நம்பிக்கை, உணர்ச்சி வேகம் ஆகிய ஒவ்வொன்றையும் தனித்தனியாகப் பயிற்சி செய்யுங்கள். பிறகு எல்லாவற்றையும் சேர்த்துப் பயிற்சி செய்யுங்கள். பின்னர் மற்றவர்களைக் கவரும் காந்த…

இன்ப துன்பங்களை சமமாய் ஏற்கப் பழகுவோம்!

படித்ததில் ரசித்தது: சோதனைகள் வரும், அந்தச் சோதனைகளைத் தாண்டி நிற்க வேண்டும், எல்லா சோதனையையும் தாண்டி நிற்க வேண்டும்; சிரித்துக்கொண்டே இருக்க முடியுமா?, அழுது கொண்டே இருக்க முடியுமா? இரண்டுமே மாறி மாறி வரும்; இன்றைக்கு அழுதால், நாளை…

தமன்னாவுக்கு விரைவில் காதல் திருமணம்?

நடிகை தமன்னா தென்னிந்திய திரைத்துறை ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் பாலிவுட்டிலும் அறிமுகமாகியிருக்கிறார். அவருக்கு அங்கேயும் ரசிகர்கள் அதிகம். இன்று அவர் ஒரு பான் இந்தியா நடிகையாக மாறியிருக்கிறார். அவரை இந்த இடத்திற்குக் கொண்டு போனதில்…

பயத்திலிருந்து விடுபட!

இன்றைய நச் : பயம் என்றால் என்ன என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு விஷயத்தைப் பற்றி முழுமையாக அறிந்துகொள்வது மனதை பயத்திலிருந்து விடுவிக்கிறது! - ஜே. கிருஷ்ணமூர்த்தி

மகாகவி பாரதி கடைசியாக உரையாற்றிய இடம்!

நூலகச் சிறப்பு : நூலகம் என்பது பொதுமக்களுக்கு அறிவைக் கொடுக்கும் அமுதசுரபி எனலாம். ஒவ்வொரு நூலகமும் ஒரு வரலாற்றைக் கொண்டுள்ளது. அந்த வகையில், ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையம் பொது நூலகம் நூற்றாண்டு கண்ட நூலகமாகும். இந்த நூலகத்திற்கு ஒரு…