கடந்து போகப் பழகுவதே அனுபவம்!
இன்றைய நச்:
உலகம் எப்போதும் நன்மையும் தீமையும்
சுகமும் துக்கமும் கலந்ததாகவே இருக்கும்;
இந்தச் சக்கரம் எப்போதும் மேலே ஏறிக்கொண்டும்
கீழே இறங்கிக் கொண்டுமே இருக்கும்;
கரைவதும் மீண்டும் உருப்பெறுவதும்
தவிர்க்க முடியாத நியதி;…