மாற்றுக் கல்விமுறையை எளிமையாகக் கற்றுத்தரும் நூல்!

நூல் அறிமுகம்: பிரேசில் நாட்டவரான பாவ்லோ ஃப்ரெய்ரே (1921-1997), சென்ற நூற்றாண்டின் மிக முக்கியமான கல்வியாளராகவும் மாற்றுச் சிந்தனையாளராகவும் அறியப்பட்டவர். பிரேசில், இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளுக்கான கல்விமுறை குறித்து நவீன…

விவசாயியாக மாறிய இஸ்ரோ விஞ்ஞானி!

பெங்களூருவில் இஸ்ரோ திட்டம் ஒன்றில் பணியாற்றிய திவாகர் சின்னப்பா, சட்டென முடிவெடுத்து விவசாயத்திற்கு வந்துவிட்டார். கர்நாடக மாநிலம் பேகூர் கிராமத்தில் பிறந்த அவரது தந்தையோ, தன் மகன் விவசாயம் பக்கமே வந்துவிடக்கூடாது என்று உறுதியாக இருந்தார்.…

ஹிட் 3 – நடிகர் கார்த்தியும் ‘இதில்’ இருக்கிறார்!

ஒரு கோடு கிழித்தால், அதனை விடப் பெரியதாகக் கோடு இட வேண்டும் என்கிற மனப்பான்மை எல்லா இடங்களிலும் உண்டு; அப்படியிருக்க, திரைத்துறை மட்டும் எப்படி விதிவிலக்காக இருக்க முடியும்? அந்த வகையில், ‘வன்முறை’ தெறிக்கிற படங்களை ‘பான் இந்தியா’ படங்களாக…

நாவலைத் திரைப்படமாக்கும் யுக்திக்கு அடித்தளமிட்ட சுஜாதா!

ஒரு பேட்டியில் “உங்களைத் தொடர்ச்சியாக இயக்குவது எது?’ என்று எழுத்தாளர் சுஜாதாவிடம் கேட்கப்பட்டது. “தெரிந்து கொள்ளும் ஆர்வம்” இதுதான் அவர் சொன்ன பதில். அவரது பலதுறைப் பரிமாணங்களைப் போலவே, திரையுலகப் பங்களிப்புக்கும் இந்த ஆர்வம்தான்…

வசீகரிக்கும் ஸ்ரீதரின் ‘யாரோ எழுதிய கவிதை’ படப் பாடல்கள்!

தான் முதன்முறையாக இயக்கிய ‘கல்யாணப்பரிசு’, ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’ முதல் ‘இளமை ஊஞ்சலாடுகிறது’ உட்படப் பல படங்களில் ‘முக்கோணக் காதல்’ கதையைத் திறம்படக் கையாண்டவர் ஸ்ரீதர்.

பத்திரிகைச் சுதந்திரம் வலுப்பெற வேண்டும்!

மே - 3 : உலக பத்திரிகை சுதந்திர நாள் (World Press Freedom Day). உலக பத்திரிகை சுதந்திர நாள் என்பது பத்திரிகை சுதந்திரத்தைப் பரப்பும் நோக்கிலும் ‘மனித உரிமைகள் சாசனம்’ பகுதி 19-ல் இடம் பெற்றுள்ள பேச்சுரிமைக்கான சுதந்திரத்தை உலக…

டூரிஸ்ட் பேமிலி – ரசிக்கத்தக்க ‘பீல்குட்’ படமா?

அயோத்தி, கருடன் படங்களுக்குப் பிறகு மேலே உயர்ந்து வருகிறது சசிகுமாரின் ‘கிராஃப்’. அதனால், ’மீண்டும் சுந்தரபாண்டியன், குட்டிப்புலி காலம் வந்திடுமா’ என்ற எண்ணம் திரையுலகைச் சேர்ந்தவர்களைத் தொற்றியிருக்கிறது. இந்தச் சூழலில் ’குட்நைட்’ பட…

நூற்புத் தொழில்: வாழ்வாதாரத்தைக் கடந்து யோசிப்போம்!

இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் இருப்போர் விவசாயக் கூலிகள்தான். அவர்களில் 80% மேல் உள்ளவர்கள் 70 வயதைக் கடந்து விட்டார்கள்.

சீரகம் – உலகை ஆளும் மருத்துவ உணவு!

உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதில் எல்லா உணவுப் பொருட்களும் ஒவ்வொரு பணியைச் செய்கின்றன. அதில் மிக முக்கியமான உணவுப் பொருட்கள் சீரகமும் இஞ்சியும். அவை நம் ஆரோக்கியத்திற்காக செய்யும் அதி உன்னதமான செயல்களைப் பற்றித் தெரிந்துகொள்வோம். சீரகம்:…