த.வெ.க. முதல் செயற்குழு உணர்த்துவது என்ன?
பாஜகவின் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். நீட் தேர்வை ரத்து செய்யக் கூறியிருக்கிறார். தமிழ்நாட்டில் மதுக்கடைகளை மூட வேண்டும் என்பது முக்கியமான தீர்மானமாக போடப்பட்டிருக்கிறது.