மனித வளர்ச்சிக் குறியீடு: பின்தங்கிய இந்தியா!
- சர்வதேச ஆய்வில் தகவல்
மனித வளர்ச்சிக் குறியீட்டை அடிப்படையாகக் கொண்டே ஒரு நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியை அறிய முடியும்.
அப்படி கிட்டதட்ட 191 நாடுகளின் மனித வளர்ச்சி குறியீடு குறித்து எடுக்கப்பட்ட ஆய்வில், இந்தியாவின் மனித வளர்ச்சிக்…