திருப்பதி லட்டுக்கு வயது 308!

திருப்பதி என்றதும் நம் நினைவுக்கு வருவது ஏழுமலையானும் லட்டுவும்தான். எம்பெருமான் ஏழுமலையானை தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு வழங்கப்படுவதற்காக நாள்தோறும் 3 லட்சம் லட்டுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்தப் பணியில் கிட்டத்தட்ட 500…

இயக்குநர் தங்கர் பச்சான்: 33 வருட திரையுலக அடையாளம்!

தலைசிறந்த ஒளிப்பதிவாளர், எழுத்தாளர், இயக்குனர் என தங்கர் பச்சானின் கடந்த 33 வருட பாரம்பரிய திரைப்பயணம் என்பது தமிழ் சினிமாவின் மதிப்பை அதிகளவில் உயர்த்தவே செய்துள்ளது. புதுமையான, வித்தியாசமான காட்சிக் கலவைகள் மூலம் பரிசோதனை முயற்சிகளை…

எதிலும் வித்தியாசப்பட்டிருந்த நடிகர் சந்திரபாபு!

கொழும்பு நகரில் தனது பள்ளிப் படிப்பை முடித்த நடிகர் சந்திரபாபு, தனது குடும்பத்தினருடன் 1943 ஆம் ஆண்டு இளைஞர் சந்திரபாபுவாக ஏராளமான சினிமா கனவுகளுடன் சென்னை நகரில் கால் பதித்தார். தனது தந்தையின் நெருங்கிய நண்பர்களுள் ஒருவரும், தினமணியில்…

இனி மெட்ரோ ரயிலில் paytm மூலம் டிக்கெட் பெற்றுக்கொள்ள வசதி!

சென்னை மெட்ரோ பயணிகளின் வசதிக்காக வாட்ஸ் அப்பை தொடர்ந்து paytm மூலம் டிக்கெட் செய்யும் முறையை அறிமுகம் செய்து வைத்தது மெட்ரோ நிறுவனம். இதுகுறித்த செய்தி தொகுப்பை காணலாம். சென்னை நந்தனத்தில் உள்ள மெட்ரோ அலுவலகத்தில் Paytm ‌செயலி மூலம்…

நல்ல மனம் வாழ்க… நாடு போற்ற வாழ்க…!

சாஸ்திரிய சங்கீதத்தில் சாதனை படைத்த பலர், சினிமா சங்கீதத்தோடு சமர் புரிபவர்களாகத்தான் இருந்திருக்கிறார்கள்... ஆனால் ஒருசிலர்தான் சமர் புரிவதை நிறுத்திவிட்டு, சமரசம் செய்துகொண்டு சாஸ்திரிய சங்கீதத்தின் அருமைகளை, திரைப்பட பாடல்களில்…

மக்களை மாற்றியமைக்கும் செயல் திட்டம் தேவை!

– டாக்டர் க. பழனித்துரையின் நம்பிக்கைத் தொடர் – 3                 நிதானமாக உழைத்து சம்பாதிக்க வேண்டுமென்று முயல்வோர் வாரத்தில் 5 நாட்களுக்கும் அனைவருக்கும் வேலை கிடைக்கின்றது, அப்படி வேலை செய்து மேம்பட வேண்டும் என எண்ணுவோரைக்கூட 100 நாள்…

தென்றலாய், வசந்தமாய் பாடிப் பறந்த குயில்!

பாலிவுட் திரையுலகில் படர்ந்த தென்றலாய், இன்பக் குரலால் இந்திய மக்களின் இதயங்களை வருடிய வசந்தமாய், உணர்வுகளின் உரசலை, குரலின் மொழியால் உணர்த்தியவரும், 30 ஆண்டு காலத்துக்கு மேலாக பாலிவுட்டில் பாடிக்கழித்தவர் கிஷோர்குமார்... பின்னணி பாடகர்,…

ஆக மொத்தம் 499.. சியர்ஸ்..!

கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு முன்னர் தமிழ்நாடு முழுவதும் 500 மதுக்கடைகள் மூடப்படுவதாக அறிவிப்பு வெளியானது. அப்போது, நான் இருக்கும் வில்லிவாக்கம் பகுதியில் எத்தனை விற்பனையகங்கள் மூடப்படுகின்றன எனும் தகவல்களை தினசரிகள் பார்த்து தெரிந்து…

மீண்டும் நாடாளுமன்றத்திற்குள் நுழையும் ராகுல்காந்தி!

 - உச்சநீதிமன்ற தீர்ப்பால் திருப்புமுனை மோடி குடும்ப பெயர் தொடர்பான அவதூறு வழக்கில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனால் ராகுல் காந்தி தனது எம்.பி. பதவியை இழந்தார். சூரத் நீதிமன்றம்…