வெளிநாட்டுச் சிறைகளில் சிக்கித் தவிக்கும் 8,330 இந்தியக் கைதிகள்!
- மாநிலங்களவையில் மத்தியமைச்சர் தகவல்
மாநிலங்களவையில் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் வி.முரளீதரன் எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார்.
அப்போது அளிக்கப்பட்ட விளக்கத்தில், “மொத்தம் 90 வெளிநாடுகளில் உள்ள சிறைகளில்…