ஆஸ்கருக்கான இந்தியப் படம் தேர்வானது சரியா?
உலக அளவில் இந்திய சினிமா சந்தை பெரியது. இந்திய சினிமா வருமானம் 2024 இல் 4.86 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டும் என கணிக்கப்பட்டுள்ளது. ஆகவே, இந்திய சினிமாவை பொருட்படுத்துவது போன்று பாவனை செய்கிறது ஆஸ்கர்.