கதை இல்லாமல் துவங்கப்பட்டு, மெகா ஹிட்டான ‘கேளடி கண்மணி’!

அன்பு, காதல், நகைச்சுவை, செண்டிமெண்ட் என எல்லாம் சரிவிகிதக் கலவையாக சேர்க்கப்பட்ட கேளடி கண்மணி 285 நாட்கள் ஓடிய படமாகும். தமிழ்நாடு திரைப்பட விருதுகளை 3 பிரிவுகளில் இப்படம் வென்றது.

எம்.ஜி.ஆர். பாடலுடன் திரையிடப்பட்ட சிவாஜி படம்!

தஞ்சாவூரில், ஒரே இடத்தில் கட்டப்பட்ட சாந்தி, கமலா திரையரங்குகளை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் ரிப்பன் வெட்டித் திறந்து வைத்த காட்சி.

பல நூற்றாண்டு வரலாறு கொண்ட பல் மருத்துவம்!

உலகம் முழுதுமே, பற்கள் குறித்த ஆராய்ச்சி காலம்காலமாக இருந்து வந்துள்ளது. சுமார் கி.மு 7000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பல் மருத்துவம் நடைமுறையில் இருந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன.

அந்தகன் – மீண்டும் புகழ் வெளிச்சத்தில் பிரசாந்த்!

தொண்ணூறுகளில் தமிழ் திரையுலகில் நடிகர் பிரசாந்துக்கென்று ஒரு தனியிடம் இருந்தது. அதற்கேற்ப அவரது முதல் படமான ‘வைகாசி பொறந்தாச்சு’ தொடங்கி ‘வண்ண வண்ண பூக்கள்’, ‘செம்பருத்தி’, ‘லாத்தி’, ‘ஆணழகன்’, ‘ஜீன்ஸ்’, ‘கண்ணெதிரே தோன்றினாள்’, ‘காதல்…

சிந்தனை மட்டும் போதாது செயலும் தேவை!

இன்றைய நச்: பயத்தை வெல்ல விரும்பினால், வீட்டில் உட்கார்ந்து அதைப் பற்றி சிந்தித்துக் கொண்டே இருந்தால் போதாது; வெளியே வந்து செயலில் இறங்க வேண்டும்! - டேல் கார்னகி

உங்களை மேம்படுத்தும் நபர்களுடன் பழகுங்கள்!

தாய் சிலேட்: உங்களை மேம்படுத்தும் நபர்களுடன் பழகுங்கள்; அவர்களின் இருப்பே உங்களின் சிறந்தவற்றை வெளிப்படுத்துகிறது! எபிக்டெட்டஸ்

ஒரு நாளைக்கு 21 மணி நேரம் நடிக்கும் அஜித்!

விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி என இரண்டு படங்களையும், குறிப்பிட்ட காலத்தில் முடித்துக்கொடுக்க வேண்டும் என்பதால், கடந்த 5-ம் தேதியிலிருந்து அஜித் தினமும் 21 மணி நேரம் நடித்துக் கொடுக்கிறார் - 20 வருஷத்துக்கு பிறகு இப்போது தான் அவர் ஒரே…

விடுதலை என்பது சமூக மேம்பாட்டில் உள்ளது!

கல்வியின் உச்ச நிலைகளை அடைந்து, அதன் வழி தங்கள் சமூகம் முழுவதையுமே தங்களோடு உயர்த்தி பொதுமதிப்பிலும் உயர்ச்சி பெறப் பாடுபட வேண்டும்.

பிறந்த நிமிஷத்திலிருந்து இறந்து கொண்டே இருக்கிறோம்!

சாவுங்கறதே ஒரு முடிவு இல்லை தொடர்ச்சி. உடம்பில் உள்ள 600 கோடி செல் உயிரணுக்கள் ஒவ்வொரு 24 மணி நேரமும் அதில ஒரு பகுதி செத்துக்கிட்டே இருக்கு.