செய்தி:
விராலிமலை இடைத்தேர்தலில் துரோகிகளை வெற்றிபெற விடக்கூடாது.
– புதுக்கோட்டை அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி உறுதி.
கோவிந்த் கமெண்ட்:
விராலிமலை இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி சொல்கிறபடி யார் ஜெயிக்கப் போகிறார்கள்? அல்லது தோற்கிறார்கள்? என்பதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும்.
முதலில் தமிழகத்தில், காலியாக இருக்கிற சில தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் எப்போதுதான் நடக்கும்? என்பதை முதலில் சொல்லுங்கள்.