இன்றைய நச்:
சந்தோஷமாக
நினைத்திருக்க
எத்தனையோ
கணங்கள் இருக்கின்றன;
ஆனால், மனம் ஏன்
துயர நொடிகளையே
பூதாகரமாக்கிப்
புலம்பி தவிக்கிறது!
- எழுத்தாளர் பெருமாள் முருகன்
தந்தை, தாய், சகோதரி உடன் வாழும் ஒரு சாதாரண மனிதன், திடீரென்று குற்றப் பின்னணி கொண்ட ஒரு இளைஞர் கூட்டத்துடன் மோத நேரும்போது என்னவாகிறது என்பதே ‘நான் மகான் அல்ல’ படத்தின் கதை.
தங்கலான் திரைப்படம் தமிழ்ச் சமூகத்தில் மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது மிகுந்த மகிழ்ச்சியளிக்கக் கூடியதாக இருக்கிறது என, அந்தப் பட வெற்றி விழாவில் இயக்குநர் பா.ரஞ்சித் பேசியுள்ளார்.
லண்டன் முழுக்கப் பல நூற்றாண்டு பழமையான வீடுகள். அதைவிடப் பழமையான கருத்துக்களுடன் வாழும் மனிதர்கள் திரும்பும் திசை எல்லாம் மியூசியங்கள். மியூசியங்கள் அமைப்பது எப்படி என்று இவர்களிடம் தான் கற்றுக் கொள்ளவேண்டும்.
அருமை நிழல் :
மறைவதற்கு முன்னால் குஜராத்தில் தேர்தல் பிரச்சாரம். போக்குவரத்தை நிறுத்தியிருக்கிறார்கள். கடந்து போகும் ராஜீவ்காந்தியிடம் இதய நோயாளியான ஒருவர் சொல்கிறார்.
“கடந்த இரண்டு மணி நேரமாகப் போக்குவரத்தை நிறுத்திவிட்டதால், இதய…
சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு பாலாற்றங்கரையில் காணாமல்போயிருந்த 25 ஏக்கர் பரப்பில் வளர்ந்திருந்த காட்டை மீட்டெடுத்த பணிக்காக, தமிழக அரசின் சிறந்த இளைஞருக்கான விருது பெற்றிருக்கிறார் குடியாத்தம் ஸ்ரீகாந்த்.