பார்ப்பனியத்துக்கும் பெளத்தத்துக்கும் இடையிலான போர்தான் இந்திய வரலாறு என்றவர் அம்பேத்கர். நாகர்கள்தான் பூர்வக்குடிகள் என்பார். பெளத்தம், பார்ப்பனியத்துக்கு முக்கியமான மாற்றுநெறி என அறிவித்தவர்.
திருநெல்வேலியைப் பூர்வீகமாகக் கொண்ட எஸ்.ஏ.ராஜ்குமார் பிறந்து வளர்ந்ததெல்லாம் சென்னைதான். 1964 ஆகஸ்ட் 23 அன்று செல்வராஜன் - கண்ணம்மாள் தம்பதிக்குப் பிறந்த அவரது இசையில் ஒலித்த 'பாட்டு ஒண்ணு நான் பாடட்டுமா…' என்ற 'புதுவசந்தம்' படப் பாடல்…
ஞானபண்டிதனின் 'கதிர்காமத் திருமுருகன்' நூலை மறுபதிப்புச் செய்யும் முயற்சியில், இலக்கிய விமர்சகரும் எழுத்தாளருமான அறிஞர் திரு. மு.நித்தியானந்தன் எடுத்த தீர்க்கதரிசனமான முயற்சி வெற்றியளித்துள்ளது.
நீரடித்து நீர் விலகாது என்பதை உணர்த்தும் உதயம் தான் திராவிட முன்னேற்றக் கழகம். ஒன்றை இன்னொன்று தாங்கி நிற்கிறது. ஒன்று இன்னொன்றுக்கு பக்க பலமாக இருக்கிறது.