முயற்சி மட்டுமே நினைத்ததை பெறச் செய்யும்!

தாய் சிலேட் : நேரமும் வாய்ப்பும் எல்லோருக்கும் எப்பொழுதும் இருந்து கொண்டே தான் இருக்கின்றன. முயற்சி எடுப்பவர்கள் மட்டுமே தாங்கள் நினைத்ததை அடைகின்றனர்! - ஜேம்ஸ் ஆலன்

சூர்யாவுக்கு ஜோடியாகும் ‘சீதா ராமம்’ நாயகி!

சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்து வருகிறார். வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம், அண்ணாத்த போன்ற பேமிலி சென்டிமென்ட் கதையம்சம் கொண்ட கமர்சியல் படங்களை இயக்கிய சிவா கூட்டணியில் சூர்யா நடிப்பது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை…

மணப் பெண்ணின் உடை தயாரிக்க 10,000 மணி நேரம்!

கிரிக்கெட் வீரர்களை பாலிவுட் நட்சத்திரங்கள் மணப்பது மன்சூர் அலிகான் பட்டோடி காலத்தில் இருந்து இந்தியாவில் நடந்துவரும் வழக்கம். பட்டோடி – ஷர்மிளா தாகூர் ஜோடி தொடங்கிவைத்த இந்த வழக்கத்தை கோலி -அனுஷ்கா சர்மா வரை பலரும் தொடர்ந்திருக்கிறார்கள்.…

ஒடிசா அமைச்சர் நபா தாஸைக் கொன்றவரிடம் தீவிர விசாரணை!

ஒடிசா மாநிலத்தில் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளம் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அவரது அமைச்சரவையில் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சராக இருந்தவர் நபா கிஷோர் தாஸ். பிஜு ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவரான அவர் நேற்று…

மகாத்மா காந்தியின் கடைசி நாள்…!

காந்தியடிகளின் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்த சூழலில் காந்தியடிகளின் கடைசி நாளில் நடந்த விஷயங்களை கொஞ்சம் பார்ப்போம்: மகாத்மா காந்தி, 1948-ம் ஆண்டு ஜனவரி 30-ம் தேதி புதுடெல்லியில் உள்ள பிர்லா ஹவுஸில் வைத்து படுகொலை…

பறவைகள் கணக்கெடுப்பு பணி தீவிரம்!

பறவைகள் கணக்கெடுப்பு தமிழ்நாடு வனத்துறை கடலூர் வனச்சரகத்தின் மூலம் மாவட்ட வன அலுவலர் சுமேஷ் சோமன் உத்தரவின்பேரில் பறவைகள் கணக்கெடுப்பு பணி கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரை பகுதி, மருதாடு,…

நண்பகல் நேரத்து மயக்கம் – புலியைத் துரத்தும் சாகசம்!

மனித அறிவுக்குப் புலப்படாத விஷயங்களைப் பற்றி வாசிப்பதும் விவாதிப்பதும் விடை தெரியாத புதிருக்கு மீண்டும் மீண்டும் தீர்வு தேடுவதைப் போன்றது. திரைப்படங்களில் இது போன்ற அம்சங்களைக் கையாள்வது புலிவாலைப் பிடித்த கதை தான். கொஞ்சம் கூட பிடியைத்…

ஆஸ்கருக்குச் சென்ற முதுமலை யானைகள் படம்!

நீலகிரி மாவட்டம் முதுமலையில் படமாக்கப்பட்ட The Elephant Whisperers திரைப்படம் சிறந்த ஆவணப் படமாக ஆஸ்கர் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. உலகில் வெளியாகும் அத்தனை மொழி திரைப்படங்களுக்கும் ஆஸ்கர் விருது என்பது மிகப்பெரிய கனவாக இருந்து வருகிறது.…

அறிமுகப் போட்டியிலேயே சாம்பியன் பட்டம் வென்ற யு19 மகளிர் அணி !

பதினொன்பது வயதுக்கு உட்பட்டோருக்கான மகளிர் உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் போட்டிகள் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வந்தன. அதன் இறுதிப் போட்டியில் இந்திய மகளிர் அணி, இங்கிலாந்து அணியை எதிர்கொண்டது. முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி, 17.1…

மாணவ உளவியல் பின்பற்றப்பட வேண்டாமா?

சமகாலக் கல்விச் சிந்தனைகள் : 13 ஒரு மருத்துவமனையில் சேரும் நோயாளிகளை அவரவரது உடல்நிலைக்கேற்ப சிகிச்சை அளிப்பது எப்படி முக்கியமோ அதுபோல் பள்ளிக்கு வந்துள்ள குழந்தைகளை அவரவரது உளநிலைக்குத் தக்கவாறு பேணிக் கல்வியளித்தல் அவசியம் என உலகிற்கு…