எதையும் எதிர்கொள்ளத் தயாராக இரு!

தாய் சிலேட் : மனதைப் பொத்தல் குடிசையாக வைத்திருக்காமல் எந்தப் புயலையும் தாங்கும் இரும்புக் கோட்டையாக வைத்திருக்க வேண்டும்! – மு. வரதராசனார்

20 ஓவர் போட்டியில் இந்திய அணியின் சாதனைகள்!

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இந்திய அணியில் ஒரே ஒரு மாற்றமாக யுஸ்வேந்திர சாஹலுக்கு பதிலாக உம்ரான் மாலிக்…

காந்தி பாராட்டிய தில்லையாடி வள்ளியம்மை!

கிறிஸ்தவ தேவாலயத்தில்தான் திருமணங்கள் நடத்தப்படவேண்டும் என்றும் அதன்படி நடைபெறாத திருமணங்கள் செல்லாது என்றும் தென்னாப்பிரிக்க ஆங்கிலேய அரசு தெரிவித்தது. அப்போது தென்னாப்பிரிக்காவில் வழக்கறிஞராகப் பணியாற்றிக் கொண்டிருந்த காந்தியின்…

கிரேக்கக் கடவுள் பொசைடோன் கோயில் கண்டுபிடிப்பு!

தெற்கு கிரேக்கத்தின் பெலோபொன்னீஸ் பகுதியின் மேற்கு கடற்கரையில் உள்ள கிளெய்டி பகுதியில் பொசைடோன் கோயிலை கண்டறிந்துள்ளனர் தொன்மங்களைத் தேடும் தொல்லியல் ஆய்வாளர்கள். இதுபற்றி எழுதியுள்ளார் ஜெர்மனியில் வாழும் ஆய்வாளர் சுபாஷினி. “பண்டைய…

‘தங்கம்’ – அதிர்ச்சி தரும் துயரம்!

நமது மனநிலையில் மாற்றங்களை உருவாக்க வேண்டும் என்பது சிறப்பான திரைப்படத்திற்கான இலக்கணங்களில் ஒன்று; அதேநேரத்தில், புதிதாக ஒரு உலகைப் பார்வையாளர்கள் முன்னே வைக்க வேண்டும். அந்த வகையில் வித்தியாசமான கதாபாத்திரங்களை, கதைப்போக்கினை, களங்களை,…

அரசு வேலைக்காக காத்திருக்கும் 68 லட்சம் பேர்!

தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் டிசம்பா் 31-ஆம் தேதி வரையிலான காலத்தில் பதிவு செய்துள்ளவா்களின் எண்ணிக்கை விவரங்களை மாநில அரசு வெளியிட்டுள்ளது. அதில், “அரசுப் பணிக்காக, வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருப்போரின்…

ஆரம்பத்தில் நான் பட்ட அவமானங்கள் கொஞ்ச நஞ்சமல்ல!

நடிகர் யோகிபாபு உருக்கம்! ‘பொம்மை நாயகி' என்ற படத்தில் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார் யோகிபாபு. நாயகியாக சுபத்ரா வருகிறார். ஷான் இயக்கி உள்ளார். பொம்மை நாயகி பட விழாவில் பேசிய யோகிபாபு, "சினிமாவில் ஆரம்ப காலத்தில் எவ்வளவோ அவமானங்களை…

காவிரியில் தண்ணீர் எடுக்க கர்நாடகாவை அனுமதிக்கக் கூடாது!

உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு முறையீடு கர்நாடகம் - தமிழ்நாடு இடையே மேகதாது அணை விவகாரத்தில் பல ஆண்டுகளாக பிரச்சினை இருந்து வருகிறது. இது தொடர்பான வழக்கு விசாரணை, உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த நிலையில் மேகதாது அணை விவகாரத்தில்…

நாட்டில் பாலாறும் தேனாறும் ஓடுவதுபோல் சித்தரிக்கும் பாஜக!

விசிக தலைவர் தொல்.திருமாவளவன் விமர்சனம் நாடாளுமன்றத்தில் நேற்று குடியரசுத் தலைவர் ஆற்றிய உரை மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது என்றும், பாஜக அரசின் தேர்தல் பரப்புரையாக அமைந்துள்ளது என்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் சிதம்பரம்…

இனி எந்தெந்த பொருட்கள் விலை குறையும்?

நாட்டின் 2023-2024ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை இன்று நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அடுத்தாண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால் இந்த தேர்தல் மீது மோடியின் நடப்பு ஆட்சியில் தாக்கல் செய்யும் கடைசி…