பிறர் நம்மைப் பற்றி என்ன நினைப்பாங்களோன்னு நினைச்சு, கவலைப்பட்டு மன அமைதியை இழந்துடக் கூடாது. எந்த ஒரு பிரச்சனையாக இருந்தாலும், அதை தைரியமாக ஃபேஸ் பண்ணி ஜெயிக்கணும்.
சர்க்கார் எவ்வளவு தான் சட்டம் போட்டாலும், கள் குடிப்பவன் குடித்துக் கொண்டுதான் இருப்பான்; இறக்குபவன் இறக்கிக் கொண்டுதான் இருப்பான்.
இந்த மதுவிலக்கு - காரியத்துக்குப் பயன்படாது; ஓட்டுக்குத்தான் பயன்படும்.
அக்டோபர் 18: கண்டுபிடிப்பாளர் தாமஸ் ஆல்வா எடிசன் நினைவு தினம் இன்று (1931).
அவரால்தான் இந்த உலகமே ஒளிர்ந்தது.
தன் வாழ்நாளில் அவர் நிகழ்த்திய மொத்தக் கண்டுபிடிப்புகளின் எண்ணிக்கை 1300. சரித்திரத்தில் வேறு எந்த…
ஜோதிகா. தமிழ் திரையுலகில் தனித்துவமான இடத்தைப் பிடித்த நாயகிகளில் ஒருவர். இன்றும் அவர் நடித்த படம் வெளியாகிறது என்றால், முதல் நாள் முதல் காட்சியைப் பார்க்கத் திரளும் கூட்டம் கணிசம்.
தாய் சிலேட்:
அறிவு கொஞ்சமாக இருந்தாலும்
தன்னம்பிக்கையுடன் கூடிய
உழைப்பு இருந்தால்
எதையும் சாதிக்கலாம்!
- தாமஸ் ஆல்வா எடிசன்
#தன்னம்பிக்கை #தாமஸ்_ஆல்வா_எடிசன் #உழைப்பு #அறிவு #Thomas_Alva_Edison_facts
வாசிப்பின் ருசி:
'கடைசியாக ஒரு முறை' நூலின் தொகுப்பின் எல்லாக் கதைகளும் ஒரே நேர்க்கோட்டில் இணைகின்றன. மரணம்தான் அந்த நேர்க்கோடு. மரணத்தை முன்னிறுத்தி அதன் வழியாகக் கேள்விகள் எழுப்பப்படுகின்றன.
மனிதர்களின் ஆசைகளுக்கு, விருப்பங்களுக்கு,…
நூல் அறிமுகம்:
ஆப்பிரிக்க கருப்பர்களுக்கும் அமெரிக்க வெள்ளையர்களுக்கும் நடக்கக்கூடிய போராட்டத்தை கனத்த எழுத்துக்களோடு ஆசிரியர் எழுதியுள்ளார்.
பெரும்பாலும் ஆசிரியர்கள் பொதுவாக ஒரு புத்தகத்தை எழுதும் போது சில மாதங்களோ அல்லது ஒரு வருடமோ கூட…