கனவு மட்டும் காண்பவர்களால் வெற்றி பெற முடியாது!

ராம்குமார் சிங்காரத்தின் தன்னம்பிக்கைத் தொடர்: 1 ஒரு நிறுவனத்தில் டிரைவர் வேலைக்காக ஐந்து பேரை இன்டர்வியூவிற்கு அழைத்திருந்தார்கள். அவர்கள் ஐந்து பேரும் வந்தவுடன், அந்த நிறுவனத்தின் ரிசப்ஷனிஸ்ட் அவர்களை அழைத்து, “இன்டர்வியூ தொடங்க அரை…

சீன அதிபர்: உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வர முயற்சி!

சீன அதிபர் ஜி ஜின்பிங் மூன்று நாள் பயணமாக வரும் திங்கட்கிழமை ரஷியா செல்கிறார். உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வருவது தொடர்பாக அதிபர் புதினுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து பெய்ஜிங்கில்…

ரூ.4,445 கோடி முதலீட்டில் மெகா ஜவுளி பூங்காக்கள்!

- பிரதமர் மோடி அறிவிப்பு பிரதமரின் ‘ஒருங்கிணைந்த ஜவுளி மண்டலம் மற்றும் ஆடைப் பூங்காக்கள்’ திட்டத்தின்கீழ், தமிழ்நாடு, தெலங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத், மத்தியப் பிரதேசம் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய 7 மாநிலங்களில் ரூ.4,445 கோடி…

வாழ்க்கையில் என்ன இருந்தால் மகிழ்ச்சியாக இருக்கலாம்?

எது இருந்தால் மகிழ்ச்சியாக இருக்கலாம் என்று கேட்டால் ஒவ்வொருவரும் வேறு வேறு பதில்களைச் சொல்வார்கள். ஆனால் எது இல்லாமல் இருந்தால் மகிழ்ச்சியாக இருக்கலாம் என்று கேட்டுப் பாருங்கள்.... அதற்கான பதில் என்னவாக இருந்தாலும் அதன் மையமான பொருள்…

வதந்தியின் பின்விளைவு தெரியாமல் எப்படிப் பதிவிடலாம்?

புலம்பெயர் தொழிலாளர் வழக்கில் நீதிமன்றம் கண்டனம் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் வடமாநில தொழிலாளர்கள், தமிழகத்தில் தாக்கப்படுகின்றனர் என்று பொய்யான வதந்திகள் பரவின. இதனை அடுத்து தமிழக அரசு துரிதமாக நடவடிக்கை எடுத்து இது வெறும் வதந்தி…

அலிபாபாவும் 40 திருடர்களும் – பிரமிப்பின் அடுத்த கட்டம்!

ஒரு நடிகர் ஆக்‌ஷன் ஹீரோவாக மாறுவது ஒரு இரவில் அல்லது ஒரு திரைப்படக் காட்சியில் நிகழ்ந்துவிடாது. அப்படிப்பட்ட பிம்பத்தைச் சூடிக்கொள்ள, பெரிய உயரத்தை எட்டுவதற்கான படிக்கட்டுகளாகப் பல படங்கள் அமைய வேண்டும். புரட்சி நடிகர் என்ற பட்டத்தைப்…

நாடாளுமன்ற இரு அவைகளும் 20-ம் தேதி வரை ஒத்திவைப்பு!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-வது அமர்வு கடந்த 13-ம் தேதி தொடங்கியது. அதானி குழும முறைகேடுகள் குறித்து நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று எதிர்க்கட்சிகளும், இந்தியாவை அவமானப்படுத்திய விவகாரத்தில் ராகுல்…