கடந்த 2022-ல் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் வெளியான ‘லவ் டுடே’ திரைப்படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. இதைத் தொடர்ந்து அப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் இந்தியிலும் இப்படத்தை ரீமேக் செய்து வெளியிட இருக்கிறது.
அருமை நிழல்:
நடிகர் திலகத்தின் 'அன்னை இல்லத்தில்' பெருந்தலைவர் காமராசர் அவர்களுடன் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மற்றும் அவரது அண்ணன் தங்கவேலு, தம்பி சண்முகம் ஆகியோர் எடுத்துக் கொண்ட அரிய புகைப்படம்.
நன்றி : முகநூல் பதிவு
எம்.ஜி.ஆர். முதல் முதலா அதிமுகவைத் துவக்கினப்போ இங்கே ஆளை நிறுத்தி ஜெயிக்க வைக்கலாம்னு நினைச்சார். பாருங்க... ஏதோ திண்டுக்கல்லில் போய் முதல் முதல்லே நின்னம்னா ஜெயிச்சுப் புடலாம்னு... வந்த பல பேர் மண்ணைக் கவ்விட்டாங்க. அந்த அளவுக்குச்…
கர்நாடக இசைக்கலைஞர் ஒருவரின் நியாயமான பெரும் கனவுகளில் ஒன்று சென்னை, சங்கீத வித்வத் சபை (மியூசிக் அகாடமி) வழங்கும் சங்கீத கலாநிதி விருதைப் பெறுவதாக இருக்கலாம். இசை உலகில் வழங்கப்படும் விருதுகளில் மிக மதிப்பு வாய்ந்ததாக இவ்விருது…
ஒரு மனிதனின் வெற்றிக்கு பணமோ, தோற்றமோ, பெரிய பின்புலமோ தேவையில்லை. அயராத உழைப்பும் நம்பிக்கையும் இருந்தாலே போதுமானது என்பதற்கு நம் கண்முன் இருக்கும் சான்றுதான் நடிகர் யோகி பாபு.
மனிதர்கள் இயல்பாக சந்திக்க நேரிடும் அவமானங்கள்,…
கடந்த ஆண்டு வெளியான ‘தி பீகீப்பர்’ படம் மிகச்சுமாரான எதிர்பார்ப்புடன் வெளியாகி சூப்பரான வெற்றியைப் பெற்றது. உண்மையைச் சொன்னால், ஜேசன் நடித்த பல படங்கள் அப்படிப்பட்டவைதான்.
"வரலாற்றின் ஒவ்வொரு காலகட்டத்திலும் எந்த வர்க்கம் கோலோச்சுகிறதோ அந்த வர்க்கத்தின் கருத்துக்களே சமூகத்தில் ஆதிக்கம் செலுத்துகின்றன.
ஏனெனில் அந்த வர்க்கம் அச்சமூகத்தின் பொருளாதார சக்தியாக மட்டுமின்றி அறிவுலகத்தின் ஆட்சியாளனாகவும்…
வாசிப்பின் ருசி:
மனிதர்களிடம் நான் வேண்டிக்கொள்வது ஒன்றுதான். இயற்கையின் லயத்தை நம்பத் தொடங்குங்கள் என்பதே அது.
தினமும் சூரியோதயம் பாருங்கள்; அதேபோல அஸ்தமனத்தையும் பாருங்கள்.
இலை உதிர்வதை, நதி பாய்வதை, தட்டான்பூச்சிப் பறப்பதை,…