வானம் கலைத் திருவிழா: இந்திரனுக்கு தலித் இலக்கிய விருது!

நீலம் பண்பாட்டு மையம் வழங்கிய வானம் கலைத் திருவிழா - வேர்ச்சொல் தலித் இலக்கியக் கூடுகை - 2023 நிகழ்வில் கலை விமர்சகர் இந்திரனுக்கு வாழ்நாள் சாதனை விருதளித்துப் பாராட்டியது. இதுபற்றி நிமோஷினி விஜயகுமாரன் எழுதிய பதிவு... மிகச்சிறப்பான…

தேவிகாவின் பெயர் மாற்றமும் முதல் பட அனுபவமும்!

சேலம் ரத்னா ஸ்டுடியோ. எம்.ஏ.வி. பிக்சர்ஸின் முதலாளி படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. ஒப்பனை அறையின் வாயிலில் எந்தெந்தக் கலைஞர்களுக்கு மேக் அப் என்றப் பட்டியலை ஒட்டுவது உதவி இயக்குநர்களின் அன்றாட வேலை. அன்றைய தினம் அதில் ‘தேவிகா’ என்று…

கவிஞர்களுக்கு இதெல்லாம் கைவந்த கலை!

கல்யாணப்பரிசு படத்துக்கு பாட்டெழுத வந்திருக்கிறார் மக்கள் கவிஞர் பாவலர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்கள். அவரிடம் கதையைச் சொல்ல ஆரம்பித்திருக்கிறார் இயக்குநர் ஸ்ரீதர். கதை ஆரம்பித்த ஒரு நிமிடத்திலேயே, “என்ன? காதலிலே தோல்வியுற்றாள்…

அஜித் எனும் அபூர்வ மனிதர்!

பட்டமும் பதவியும் விரும்பாத மனிதர் ’அல்டிமேட் ஸ்டார்’ அஜித்துக்கு இன்று (மே 1 ஆம் தேதி) பிறந்தநாள். 52 - வது வயதில் அடி எடுத்து வைக்கிறார். பின்புலம் ஏதுமின்றி, உழைப்பால் உயர்ந்த உன்னத மனிதன் உழைப்பாளர் தினத்தில் அவதரித்தது அற்புதமான…

எடப்பாடி மீது வழக்கு தொடுத்தவருக்கு பாதுகாப்பு!

நடந்துமுடிந்த சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி, தனது வேட்பு மனு மற்றும் பிரமாண பத்திரத்தில் சொத்து விவரம் உட்பட பல்வேறு முக்கிய தகவல்களை மறைத்ததாக, தேனி மாவட்ட திமுக முன்னாள் இளைஞரணி அமைப்பாளர் மிலானி வழக்கு தொடுத்தார். இந்த வழக்கு…

பாஜகவை பதற்றமடைய வைத்துள்ள கர்நாடக தேர்தல்!

நமது அண்டை  மாநிலமான கர்நாடகத்தில் அடுத்த மாதம் (மே) 10 ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. மொத்தம் 224 தொகுதிகள். மும்முனைப் போட்டி நிலவுகிறது. ஆளும் பா.ஜ.க, காங்கிரஸ் மற்றும்  மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய மூன்று கட்சிகள்…

முன்னாள் ஆளுநரிடம் சிபிஐ 5 மணி நேரம் விசாரணை!

பீகார், காஷ்மீர், கோவா, மேகாலயா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ஆளுநராக இருந்தவர் சத்யபால் மாலிக். இவர் 2018 முதல் 2019 வரை காஷ்மீர் ஆளுநராக இருந்த சமயத்தில், அங்கு அரசு ஊழியர்களுக்கு மருத்துவக் காப்பீடு வழங்கும் திட்டத்திற்காக குறிப்பிட்ட…

வருவதைத் துணிவுடன் எதிர்கொள்!

தாய் சிலேட் : வாழ்க்கையிலும் சரி; விளையாட்டிலும் சரி; கடைப்பிடிக்க வேண்டிய முறை ஒன்றுதான்; எதிர் வருவதை பலம் கொண்டு மட்டும் உதைத்து அடிக்க வேண்டும்! - தியோடர் ரூஸ்வெல்ட் 

சென்னையில் களைகட்டிய தலித் கலை விழா!

"வானம்" தலித் கலைத் திருவிழாவின் ஒரு பகுதியாக ஓவியம், சிற்பம், புகைப்பட, கண்காட்சி சென்னை பிராட்வே அருகே உள்ள மெமோரியல் ஹாலில் நடைபெற்றது. சர்வதேச புகைப்படக் கலைஞர்களின் தேர்ந்தெடுத்து வைக்கப்பட்ட புகைப்பட கண்காட்சி மலைக்க வைக்கிறது என்று…

உனக்கானது உன்னை வந்து சேரும்!

இன்றைய நச் : அவனுக்குப் பதற்றமாகிவிட்டது; மரத்தை உலுக்கிக் கேட்டான் நீ ஒரே ஒரு முறை மட்டுமே காய்க்கும் ஒரே ஒரு அபூர்வக் கனி எங்கே? மரம் நிதானித்தக் குரலில் அவனிடம் சொன்னது இதற்கா இவ்வளவு தூரம் மலையேறி வந்தாய்? இப்போதுதானே அதை…