முன்னாள் ஆளுநரிடம் சிபிஐ 5 மணி நேரம் விசாரணை!

பீகார், காஷ்மீர், கோவா, மேகாலயா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ஆளுநராக இருந்தவர் சத்யபால் மாலிக். இவர் 2018 முதல் 2019 வரை காஷ்மீர் ஆளுநராக இருந்த சமயத்தில், அங்கு அரசு ஊழியர்களுக்கு மருத்துவக் காப்பீடு வழங்கும் திட்டத்திற்காக குறிப்பிட்ட…

வருவதைத் துணிவுடன் எதிர்கொள்!

தாய் சிலேட் : வாழ்க்கையிலும் சரி; விளையாட்டிலும் சரி; கடைப்பிடிக்க வேண்டிய முறை ஒன்றுதான்; எதிர் வருவதை பலம் கொண்டு மட்டும் உதைத்து அடிக்க வேண்டும்! - தியோடர் ரூஸ்வெல்ட் 

சென்னையில் களைகட்டிய தலித் கலை விழா!

"வானம்" தலித் கலைத் திருவிழாவின் ஒரு பகுதியாக ஓவியம், சிற்பம், புகைப்பட, கண்காட்சி சென்னை பிராட்வே அருகே உள்ள மெமோரியல் ஹாலில் நடைபெற்றது. சர்வதேச புகைப்படக் கலைஞர்களின் தேர்ந்தெடுத்து வைக்கப்பட்ட புகைப்பட கண்காட்சி மலைக்க வைக்கிறது என்று…

உனக்கானது உன்னை வந்து சேரும்!

இன்றைய நச் : அவனுக்குப் பதற்றமாகிவிட்டது; மரத்தை உலுக்கிக் கேட்டான் நீ ஒரே ஒரு முறை மட்டுமே காய்க்கும் ஒரே ஒரு அபூர்வக் கனி எங்கே? மரம் நிதானித்தக் குரலில் அவனிடம் சொன்னது இதற்கா இவ்வளவு தூரம் மலையேறி வந்தாய்? இப்போதுதானே அதை…

பகுத்தறிவியக்கப் பறவையாய்ப் பறந்த பாவேந்தர்!

1891-1967ஆம் ஆண்டுகளில் வாழ்ந்த பாவேந்தர் பாரதிதாசன் பெரியாரின் சமகாலத்தவர். பெரியாருக்கு 12 ஆண்டுகளுக்குப் பின்பு பிறந்து பெரியாருக்கு ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பே இயற்கை எய்தியவர். பெரியாரைவிட ஏறத்தாழ 22 ஆண்டுகள் ஆயுட்காலம் குறைந்தவர்.…

சதுரங்க சாம்பியன் மாணவியை வாழ்த்திய உதயநிதி!

சென்னை தியாகராய நகரிலுள்ள ஸ்ரீ ஷங்கர்லால் சுந்தர்பாய் ஷசுன் ஜெயின் மகளிர் கல்லூரியின் முதலாமாண்டு மாணவியான வே.ரிந்தியா, ஈரான், ஸ்லோவின்யா, தாய்லாந்து, அங்கேரி, ஃபிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின், துபாய், லாட்வியா போன்ற பல நாடுகள் சென்று, சதுரங்க…

நம் ஓவியம் தான் பேசணும்…!

- கோபுலு பற்றி மணியம் செல்வன் கோபுலு என்ற மகத்தான மனிதரை ஓவியர் என்ற வகையில்தான் பலருக்கும் தெரியும். ஆனால், சமஸ்கிருதம் முதல் வர்த்தகம் வரை அவர் கரை சேர்ந்த ஜாம்பவான் என்பது பலர் அறியாத அவரது இன்னொரு புறம். என் வீட்டிலிருந்து நடந்து…

ஐபிஎல் வரலாற்றில் சாதனை படைத்த லக்னோ!

16-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், நேற்று மொகாலியில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற பஞ்சாப் அணி பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய  அணி வீரர்கள் அதிரடியாக ஆடி ரன்களைக்…

பவளப் பாறைகளைப் பாதுகாக்கும் பாக்குவெட்டி மீன்!

அரிய, பெரிய வகை பார்மீன்களில் ஒன்று பாக்குவெட்டி (Humphead Wrasse). ஆறடி நீளமுள்ள 180 கிலோ வரை எடையுள்ள மீன் இது. Wrasse குடும்ப மீன்களில் மிகப்பெரியது பாக்குவெட்டிதான். தடித்த உதடுகளையும், நெற்றியில் முடிச்சு போன்ற சதையும் உள்ள இந்த மீன்,…

ஓவியர் கோபுலு

அருமை நிழல் : சுதந்திர இந்தியாவின் முதல் ஆனந்த விகடன் அட்டைப் படத்தை வரைந்த ஓவியர் கோபுலுவின் புகைப்படம். - நன்றி ஆனந்தவிகடன்